MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 5 வருடத்தில் 30% லாபம்! ரூ.10,000 SIP முதலீட்டுக்கு எகிறும் மவுசு!

5 வருடத்தில் 30% லாபம்! ரூ.10,000 SIP முதலீட்டுக்கு எகிறும் மவுசு!

SBI Mutual Funds SIP Investment: எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒன்றாகும். இது சுமார் ரூ. 11 லட்சம் கோடி சொத்துகளை நிர்வாகம் செய்கிறது. இதில் ரூ.10,000 SIP முதலீட்டைத் தொடங்கினால் 5 ஆண்டுகளில் சுதார் 13 லட்சம்  ரூபாய் சம்பாதிக்கலாம்.

2 Min read
Author : SG Balan
Published : Jan 04 2025, 07:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
SBI Mutual Funds SIP Investment

SBI Mutual Funds SIP Investment

எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒன்றாகும். இது சுமார் ரூ. 11 லட்சம் கோடி சொத்துகளை நிர்வாகம் செய்கிறது. இந்த அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் பல்வேறு வகைகளில் சிறப்பாகச் செயல்படும் திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியின் மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி, கடன் முதல் ஹைபிரிட் வகை பங்குகளில் முதலீடு செய்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
SBI Healthcare Opportunities Fund

SBI Healthcare Opportunities Fund

எஸ்பிஐ ஹெல்த்கேர் ஆபர்சுனடீஸ் ஃபண்டு:

என்ஏவி - ரூ 440.55; நிதி அளவு: ரூ 3,460 கோடி; செலவு விகிதம்: 1.95%; தொடங்கப்பட்டதிலிருந்து கிடைத்த வருவாய் - 17.18%; 5 ஆண்டு வருமானம் (வருடாந்திரம்) - 29.73%; 5 ஆண்டு SIP வருமானம் - 28.54%.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ரூ.10,000-ல் தொடங்கப்பட்ட எஸ்ஐபி இப்போது ரூ.12.46 லட்சமாக மாறியிருக்கும்.

36
SBI Contra Fund

SBI Contra Fund

எஸ்பிஐ கான்ட்ரா ஃபண்ட்:

என்ஏவி - ரூ 381; நிதி அளவு: ரூ 41,907 கோடி; செலவு விகிதம்: 1.50%; தொடங்கப்பட்டதிலிருந்து ஈட்டிய வருவாய் - 19.62%; 5 ஆண்டு வருமானம் (வருடாந்திரம்): 29.17%; 5 ஆண்டு SIP வருமானம் - 30.35%.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ரூ. 10,000 உடன் தொடங்கப்பட்ட எஸ்ஐபியை இப்போது ரூ.13 லட்சமாக ஃபண்ட் மாற்றியிருக்கும்.

46
SBI Technology Opportunities Fund

SBI Technology Opportunities Fund

எஸ்பிஐ டெக்னாலஜி ஆபர்சுனடீஸ் ஃபண்ட்:

என்ஏவி - ரூ 138.15; நிதி அளவு: ரூ 39,432.5 கோடி; தொடங்கப்பட்டதிலிருந்து ஈட்டிய வருவாய் - 19.62%; செலவு விகிதம்: 1.89%; 5 ஆண்டு வருமானம் (வருடாந்திரம்): 27.79%; 5 ஆண்டு SIP வருமானம் - 26.04%.

இந்த வளர்ச்சி விகிதத்துடன், ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபி இப்போது ரூ.11.73 லட்சமாக மாறியிருக்கும்.

56
SBI Small Cap Fund

SBI Small Cap Fund

எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட்:

என்ஏவி - ரூ 179.93; நிதி அளவு: ரூ 33,285 கோடி; தொடங்கப்பட்டதிலிருந்து ஈட்டிய வருவாய் - 20.75%; செலவு விகிதம் : 1.57%; 5 ஆண்டு வருமானம் (வருடாந்திரம்): 27.17%; 5 ஆண்டு SIP வருமானம் - 26.86%

இந்த வருடாந்திர வருமான விகிதத்தில், 5 ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ரூ.10,000-ல் தொடங்கப்பட்ட SIP முதலீடு இப்போது ரூ.11.97 லட்சமாக மாறியிருக்கும்.

66
SBI Magnum Midcap Fund

SBI Magnum Midcap Fund

எஸ்பிஐ மேக்னம் மிட்கேப் ஃபண்ட்:

என்ஏவி - ரூ 238.83; நிதி அளவு: ரூ 21,455 கோடி; தொடங்கப்பட்டதிலிருந்து ஈட்டிய வருவாய் - 17.40%; செலவு விகிதம்: 1.67%; 5 ஆண்டு வருமானம் (வருடாந்திரம்): 27.02%; 5 ஆண்டு SIP வருமானம் - 27.09%.

இந்த விகிதத்தில், 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10,000 SIP முதலீட்டைத் தொடங்கியிருந்தால், இப்போது ரூ.12.04 லட்சமாக மாறியிருக்கும்.

இந்த ஃபண்டுகளுக்குக் குறிப்பிடப்பட்டுள்ள வருமான விகிதங்கள் கடந்த காலச் செயல்பாட்டின் அடிப்படையில் அமைந்தவை. எதிர்காலத்திலும் இதே வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். முதலீட்டாளர்கள் எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும் முழுமையான ஆராய்ச்சி செய்து, நிதி ஆலோசகரின் ஆலோசனையையும் பெறுவது நல்லது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Credit Card Debt: ரூ.1 லட்சம் கிரெடிட் கார்டு கடன்.. எவ்வளவு பணம் கட்டினாலும் குறையாதது ஏன்..?
Recommended image2
இ.எம்.ஐ கட்டலனா உடனே வண்டிய தூக்கிடுவாங்களா? பேங்க் ஜப்தி பற்றிய 4 முக்கிய ரூல்ஸ்!
Recommended image3
FD-யில் 7.50% வட்டி.. 500 நாட்கள் முதலீடு! மூத்த குடிமக்களுக்கு பேங்க் ஆஃப் இந்தியா சர்ப்ரைஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved