MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 1,111 நாள் முதலீடு! அதிக வட்டியுடன் ஸ்டேட் வங்கியின் ஸ்பெஷல் திட்டம்!

1,111 நாள் முதலீடு! அதிக வட்டியுடன் ஸ்டேட் வங்கியின் ஸ்பெஷல் திட்டம்!

SBI Green Rupee Term Deposit: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக Green Rupee Time Deposit என்ற புதிய பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் 1,111, 1,777 மற்றும் 2,222 நாட்கள் என மூன்று வெவ்வேறு காலகட்டங்களுக்குக் கிடைக்கிறது.

2 Min read
Author : SG Balan
Published : Feb 11 2025, 11:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
SBI Green Rupee Term Deposit Scheme

SBI Green Rupee Term Deposit Scheme

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), Green Rupee Time Deposit என்ற திட்டத்தை வழங்குகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்தப் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
SBI Green Rupee Term Deposit interest rate

SBI Green Rupee Term Deposit interest rate

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் பெயர் SBI Green Rupee Time Deposit (SGRTD). சுற்றுச்சூழலுக்கு உகந்த (பசுமை) திட்டங்ககளில் முதலீட்டை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

38
SBI Green Rupee Term Deposit maturity

SBI Green Rupee Term Deposit maturity

இந்திய குடிமக்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் NRO கணக்கு வைத்திருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். எஸ்பிஐ இந்த திட்டத்தை 1,111 நாட்கள், 1,777 நாட்கள், 2,222 நாட்கள் என மூன்று வெவ்வேறு காலகட்டங்களுக்கு வழங்குகிறது.

48
SBI Green Rupee Term Deposit Options

SBI Green Rupee Term Deposit Options

ஆரம்பத்தில், இந்தத் திட்டத்தின் பலனை வங்கிக் கிளை மூலம் பெறலாம். விரைவில் இது YONO செயலி, இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் மூலமும் கிடைக்கும்.

58
SBI Green Rupee Term Deposit Eligibility

SBI Green Rupee Term Deposit Eligibility

இந்த SBI கிரீன் FD திட்டத்தில் சாதாரண பிக்சட் டெபாசிட்டுக்குக் கிடைப்பதை விட சற்று குறைவான வட்டியை வழங்கப்படுகிறது. 1,111 நாட்களுக்கு 6.65%, 1,777 நாட்களுக்கு 6.65%, 2,222 நாட்களுக்கு 6.40% ஆண்டு வட்டி கிடைக்கும்.

68
SBI Green FD Scheme

SBI Green FD Scheme

இந்தத் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் அதிக வட்டி விகிதங்களைப் பெறுவார்கள். எஸ்பிஐ வங்கியில் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் கூடுதல் வட்டியின் பலனைப் பெறுவார்கள். இருப்பினும், NRI மூத்த குடிமக்கள் மற்றும் NRI ஊழியர்கள் இந்த கூடுதல் வட்டிக்கு தகுதி பெற மாட்டார்கள்.

78
SBI Green Rupee Term Deposit TDS rules

SBI Green Rupee Term Deposit TDS rules

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கடன் மற்றும் ஓவர் டிராஃப்ட் வசதி கிடைக்கும். இந்த வசதி பொதுவாக மற்ற பிக்சட் டெபாசிட் திட்டங்களிலும் கிடைக்கிறது. மேலும், இந்தத் திட்டத்திற்கு வருமான வரி விதிகளின்படி TDS பிடித்தம் பொருந்தும். முதலீட்டாளர்கள் தங்கள் வருமான வரித் திட்டத்தின்படி படிவம் 15G அல்லது 15H ஐ நிரப்ப வேண்டியிருக்கலாம்.

88
SBI Special Savings Scheme

SBI Special Savings Scheme

இந்தத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்வது உத்தரவாதமான வருமானத்தைத் தரும். இது எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எளிமையான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பை வழங்குகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Government Schemes: ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு உதவும் மத்திய அரசின் 6 முக்கியத் திட்டங்கள்! யாருக்கெல்லாம் என்னென்ன நன்மைகள்?
Recommended image2
8th Pay Commission Pension Calculator: 8-வது ஊதியக் குழுவில் பென்ஷன் டபுள் ஆகுமா? 25, 50, 75 ஆயிரம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image3
DMart Shopping Tips: டிமார்ட்டுக்கு எந்த டைம்ல போனா கூட்டமே இருக்காது? பணத்தை மிச்சப்படுத்த டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved