ஸ்டேட் வங்கி கொடுக்கும் சூப்பர் திட்டம்! இப்ப சேர்ந்தா 10 வருஷத்துல 15 லட்சம் கன்ஃபார்ம்!
பணத்தை முதலீடு செய்ய பல வழிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான மக்கள் ஆபத்து இல்லாத பாதுகாப்பான முதலீட்டை விரும்புகிறார்கள். அவர்களுக்காகவே ஸ்டேட் வங்கியின் பிக்சட் டெபாசிட் கணக்கு அதிக வட்டியைக் கொடுக்கிறது.
Fixed Deposit Investment
பெரும்பாலான மக்கள் ஆபத்து இல்லாத பாதுகாப்பான முதலீட்டை விரும்புகிறார்கள். அவர்களுக்காகவே ஸ்டேட் வங்கியின் பிக்சட் டெபாசிட் கணக்கு அதிக வட்டியைக் கொடுக்கிறது.
State Bank of India
ஸ்டேட் வங்கியில் பிக்ஸட் டெபாசிட் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு 6.5% வரை வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்கள் கூடுதலாக 0.5% வட்டியைப் பெற முடியும்.
SBI FD interest rate
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை கால அவகாசம் கொண்ட பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது அதிக அளவு லாபத்தைக் கொடுக்கும் தேர்வாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
SBI fixed deposit scheme
எஸ்பிஐ பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இப்போது, ரூ. 8 லட்சம் முதலீடு செய்து, 10 ஆண்டுகள் கழித்து எடுத்துக்கொண்டால், பெரிய தொகையை லாபமாகப் பெறமுடியும்.
Rs 8 lakhs Fixed Deposit
பிக்சட் டெபாசிட் கணக்கில் 10 வருடத்திற்கு ரூ.8 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வு காலம் வரும்போது ரூ.15,24,447 வரை கையில் கிடைக்கும். இதில் வட்டி மட்டும் ரூ.7,24,447 ஆக இருக்கும். கிட்டத்தட்ட முதலீடு செய்த தொகை இரண்டு மடங்காகத் திரும்பக் கிடைக்கும்.
Fixed deposits for 10 years
பங்குச் சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கம் இருப்பதால், பாதுகாப்பான முதலீடுகளை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள், நிலையான வைப்புத்தொகை கணக்கில் முதலீடு செய்வதைக் கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கலாம்.