MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Fuel Cards: இந்த கார்டு இருந்தால் பெட்ரோல் பங்கில் நிறைய பணத்தை மிச்சப்படுத்தலாம்!

Fuel Cards: இந்த கார்டு இருந்தால் பெட்ரோல் பங்கில் நிறைய பணத்தை மிச்சப்படுத்தலாம்!

Save money using Fuel Credit Card: எரிபொருள் கார்டுகள் பெட்ரோல் பங்கில் பணத்தைச் சேமிக்க உதவுகின்றன. ஒவ்வொரு கார்டையும் பொறுத்து கிடைக்கும் சலுகைகள் மாறுபடும். உங்களிடம் கார்கள், வேன்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள் இருந்தால், நீண்ட கால அடிப்படையில் அதிக அளவு சேமிக்க முடியும்.

1 Min read
SG Balan
Published : Jan 05 2025, 02:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Fuel Credit Card

Fuel Credit Card

எரிபொருள் கார்டுகள் பெட்ரோல் பங்கில் பணத்தைச் சேமிக்க உதவுகின்றன. ஒவ்வொரு கார்டையும் பொறுத்து கிடைக்கும் சலுகைகள் மாறுபடும். உங்களிடம் கார்கள், வேன்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள் இருந்தால், நீண்ட கால அடிப்படையில் அதிக அளவு சேமிக்க முடியும்.

26
Save money at the pump

Save money at the pump

முதலில், எரிபொருள் கிரெடிட் கார்டுகள் நிலையான விலையில் எரிபொருளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப செலவுகளைத் திட்டமிடுவதையும் எளிதாக்குகிறது. எரிபொருள் அட்டை தள்ளுபடியுடன் மலிவான விலையில் எரிபொருளை வழங்குகிறது.

36
Fuel cards reduce admin

Fuel cards reduce admin

நிறுவனங்கள் எரிபொருளுக்காக செலவிடும் நேரத்தைக் குறைப்பதற்கு இந்த கார்டுகள் உதவும். அத்துடன் பணத்தையும் சேமிக்கலாம். எரிபொருளுக்கான செலவினம் தொடர்பான விரிவான அறிக்கைகளையும் எளிதாகப் பெற முடியும்.

46
Fuel cards get you interest-free credit

Fuel cards get you interest-free credit

எரிபொருள் அட்டைகள் கடன் பெறுவதற்கான ஒரு சுலபமான வழியாகும். இதன் மூலம் கிரெடிட் கார்டு வட்டி கட்டணத்தையும் சேமிக்கலாம். பிற பில்களைத் தீர்ப்பதற்கும் உங்கள் நிதியைப் பயன்படுத்தலாம்.

56
Fuel cards simplify VAT reclaims

Fuel cards simplify VAT reclaims

இந்த கார்டுகள் மூலம் VAT தள்ளுபடிகள் எளிதாகக் கிடைக்கும். உங்களின் அனைத்து எரிபொருள் செலவுகளுக்கும் HMRC இன்வாய்ஸ்களைப் பெறலாம். மேலும் இது ரசீதுகளைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

66
Save money using Fuel Card

Save money using Fuel Card

பணப்புழக்க மேலாண்மைக்கும் எரிபொருள் கார்டுகள் பயன்படும். வரவு செலவுத் திட்டங்களை நிர்வகிப்பதற்கு உதவிகரமாக இருக்கும். குறிப்பாக தொழில் நடத்துபவர்களுக்கு, பணப்புழக்கத்தை நிர்வகிக்க எரிபொருள் அட்டைகள் உதவுகின்றன.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved