MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.2000 நோட்டுகள் இருக்கா.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்!

ரூ.2000 நோட்டுகள் இருக்கா.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்!

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தகவலின்படி, புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளில் 98.44% திரும்பப் பெறப்பட்டுள்ளன. இருப்பினும், இன்னும் ரூ.5,551 கோடி மதிப்புள்ள நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 03 2026, 05:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரூ.2000 ரூபாய் நோட்டு
Image Credit : google

ரூ.2000 ரூபாய் நோட்டு

ரூ.2000 நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. 2023 மே 19ஆம் தேதி இந்த உயர்மதிப்புள்ள நோட்டுகள் பரிவர்த்தனையில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் செலுத்த சில மாதங்கள் அவகாசமும் வழங்கப்பட்டது. அதன்பிறகு பெரும்பாலான நோட்டுகள் வங்கி முறைமைக்கு திரும்பியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஆர்பிஐ வெளியிட்ட தகவல்
Image Credit : social media

ஆர்பிஐ வெளியிட்ட தகவல்

ஆர்பிஐ வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளில் 98.44 சதவீதம் திரும்பியுள்ளது. அதாவது, பெரும்பாலான நோட்டுகள் தற்போது வங்கிக் கணக்குகளின் மூலம் அமைப்புக்குள் வந்துவிட்டன. இருந்தாலும், இன்னும் ஒரு சிறிய தொகை முழுமையாக திரும்பவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

35
2000 நோட்டு மாற்றும் முறை
Image Credit : our own

2000 நோட்டு மாற்றும் முறை

மே 19, 2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்ட சமயம், ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. ஆனால் 2026 பிப்ரவரி 28 நிலவரப்படி, அது ரூ.5,551 கோடியாகக் குறைந்துள்ளது. இதன் பொருள், இன்று ரூ.5,551 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் பொதுமக்களிடம் அல்லது பரிவர்த்தனையில் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது.

45
ரிசர்வ் வங்கி
Image Credit : Getty

ரிசர்வ் வங்கி

இன்று உங்கள் கையில் ரூ.2000 நோட்டுகள் இருந்தால், அவற்றை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் 19 வெளியீடு அலுவலகங்களில் நேரடியாக சென்று இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அஹமதாபாத், சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த வசதி உள்ளது.

55
பழைய ரூ.2000 நோட்டுகள்
Image Credit : our own

பழைய ரூ.2000 நோட்டுகள்

மேலும், அருகிலுள்ள தபால் நிலையத்தின் மூலம் இந்திய தபால் சேவையைப் பயன்படுத்தி ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ வெளியீடு அலுவலகத்துக்கு அனுப்பலாம். அதன் பிறகு, அந்த தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே, இந்த பழைய ரூ.2000 நோட்டுகள் இருந்தால், அவற்றை உடனே சட்டப்படி மாற்றிக்கொள்ளலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய நாணயம்
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
அஞ்சல் அலுவலகம்
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(91.3 ov) 99 & 249/6
Day 5 - Session 1
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Poonawalla Fincorp நிறுவனத்தின் கடன் சலுகைகளுடன் இந்தப் பண்டிகைக் காலத்தை மேலும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றுங்கள்
Recommended image2
5000 Withdrawal Limit: இந்த வங்கியில் ரூ.5,000 மட்டுமே எடுக்க முடியும்! ரிசர்வ் வங்கி அதிரடி
Recommended image3
புது கார் வாங்க பிளான் பண்றீங்களா? ஈஎம்ஐ மட்டும் பாக்காதீங்க: தவிர்க்க வேண்டிய 5 முக்கிய தவறுகள்!
Related Stories
Recommended image1
500 கிமீ ரேஞ்ச்.. காருக்குள் ஒரு திரையரங்கு அனுபவம்.. டிரிபிள் HD டிஸ்ப்ளே.. இந்தியாவே ஆடிப்போச்சு
Recommended image2
10 ஆண்டு நிம்மதியா இருக்கலாம்.. இந்த ஸ்கூட்டரை வாங்கினால் போதும்.. எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved