MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சும்மா இருந்தாலே மாதம் ரூ.20,500 வரும்! சூப்பர் ஹிட் போஸ்ட் ஆபிஸ் திட்டம் இதுதான்!!

சும்மா இருந்தாலே மாதம் ரூ.20,500 வரும்! சூப்பர் ஹிட் போஸ்ட் ஆபிஸ் திட்டம் இதுதான்!!

ஒவ்வொரு மாதமும் வருமானம் கொடுக்கும் ஒரு திட்டத்தை தேடுகிறீர்களா? போஸ்ட் ஆபிஸ் உங்களுக்காக ஒரு சிறந்த திட்டத்தை வழங்குகிறது. இதில் உங்கள் முதலீடும் பாதுகாப்பாக இருக்கும். இதன் மூலம் வாழ்நாள் முழுக்க மாதம்தோறும் ரூ.20,500 கிடைக்கும்.

2 Min read
Author : SG Balan
| Updated : Nov 10 2024, 08:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Post Office Scheme

Post Office Scheme

ஒவ்வொரு மாதமும் பணம் வரும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களா? உங்கள் பணமும் பாதுகாப்பானது. அஞ்சல் அலுவலகம் உங்களுக்காக ஒரு சிறந்த திட்டத்தை வழங்குகிறது. தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 பெறுவீர்கள். ஓய்வுக்குப் பிறகு வழக்கமான மாத வருமானம் பெறுவது சவாலான பணியாகிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) என்பது ஓய்வூதியத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு நிலையான வருமானத்தை வழங்கும் திட்டமாகும். ஐந்தாண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 எடுத்துக் கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Senior Citizen Schemes

Senior Citizen Schemes

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் 20,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் 8.2 சதவீதம். எந்தவொரு அரசாங்க திட்டங்களில் வழங்கப்படும் அதிகபட்ச வட்டி இதுவாகும். இத்திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

36
SCSS Account

SCSS Account

இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. தற்போது ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.30 லட்சத்தை முதலீடு செய்தால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.2,46,000 வட்டி கிடைக்கும். இதன்படி, ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு சுமார் ரூ.20,500 மாத வருமானம் கிடைக்கும். இந்தப் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வந்து சேரும். உங்கள் ஓய்வுக்குப் பிறகு வழக்கமான செலவுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

46
Senior Citizens monthly income

Senior Citizens monthly income

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது தவிர, 55 முதல் 60 வயதுக்குள் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இத்திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். அருகில் உள்ள தபால் அலுவலகத்துக்குச் சென்று இத்திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.

56
Senior Citizen Savings Scheme

Senior Citizen Savings Scheme

இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வருமானத்திற்கும் வரி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், இத்திட்டத்தில் வரிச்சலுகையும் உள்ளது. இதன் மூலம் கணிசமான அளவுக்கு வரிப்பணத்தை மிச்சப்படுத்தலாம்.

66
SCSS scheme investment

SCSS scheme investment

போஸ்ட் ஆபிஸ் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SSCS) பணி ஓய்வுக்குப் பிறகு நிலையான மாதாந்திர வருமானம் பெறுவதற்கு ஏற்ற பாதுகாப்பான திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது, உங்களின் ஓய்வுக் காலத்தில் நிதி ரீதியாக பாதுகாப்பை உறுதிசெய்யும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தபால் அலுவலகத் திட்டம்
முதலீடு
 
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
BSNL: ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 80 நாட்கள் நோ டென்ஷன்! BSNL கொடுக்கும் 3 அதிரடி பிளான்கள்..!
Recommended image2
Ration Card Benefits: ரேஷன் கார்டு இருந்தால் இத்தனை நன்மைகளா? தமிழக அரசு வழங்கும் 10 முக்கிய சலுகைகள்!
Recommended image3
November 30: நவம்பர் 30 கடைசி நாள்! இதை சமர்ப்பிக்கத் தவறினால் பென்ஷன் கிடைக்காதா? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved