MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Daily Savings: தினமும் ₹50 சேமித்தாலே ₹35 லட்சமா? போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்!

Daily Savings: தினமும் ₹50 சேமித்தாலே ₹35 லட்சமா? போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்!

Daily Savings: தினமும் வெறும் 50 ரூபாய் முதலீடு செஞ்சா போதும், லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜோடு சேர்த்து, மெச்சூரிட்டி சமயத்துல சுமார் 35 லட்சம் ரூபாய் வரைக்கும் லாபம் பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 23 2026, 05:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
\₹50 ல் ₹35 லட்சம் ஸ்மார்ட் பிளான்
Image Credit : ChatGPT

\₹50-ல் ₹35 லட்சம் ஸ்மார்ட் பிளான்

சம்பாதிக்கிறது எவ்வளவு முக்கியமோ, அதை சரியா சேமிக்கிறது அதைவிட முக்கியம். இந்த கான்செப்ட்டில் தபால் துறை கொண்டு வந்துள்ள திட்டம்தான் 'கிராம் சுரக்ஷா யோஜனா'. இதில் தினமும் வெறும் 50 ரூபாய் முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் 35 லட்சம் ரூபாய் வரை பெறலாம். உங்கள் பணம் 100% பாதுகாப்பாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இந்த சூப்பர் திட்டத்தில் யார் சேரலாம்?
Image Credit : Asianet News

இந்த சூப்பர் திட்டத்தில் யார் சேரலாம்?

இந்திய குடிமகனாக இருந்து, உங்கள் வயது 19 முதல் 55 வயதுக்குள் இருந்தால் போதும், இந்த திட்டத்தில் சுலபமாக சேரலாம். குறைந்தபட்ச உத்தரவாதத் தொகை ₹10,000. அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெற முடியும். நடுத்தர வர்க்கத்தினரை மனதில் வைத்து இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
35
உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற பிரீமியம் ஆப்ஷன்கள்
Image Credit : Getty

உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற பிரீமியம் ஆப்ஷன்கள்

தினமும் ₹50 வீதம், மாதத்திற்கு சுமார் ₹1,500 முதலீடு செய்ய வேண்டும். ஆனால், இந்த பிரீமியத்தை உங்கள் வசதிக்கு ஏற்ப மாதம், மூன்று மாதங்கள் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என கட்டிக்கொள்ளும் ஆப்ஷன்கள் உள்ளன. இதனால் பட்ஜெட் டென்ஷன் இல்லாமல் சேமிக்கலாம்.
45
கடன் மற்றும் சரண்டர் வசதி விவரங்கள்
Image Credit : Getty

கடன் மற்றும் சரண்டர் வசதி விவரங்கள்

திட்டத்தில் சேர்ந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவசரத் தேவைக்கு கடன் பெறும் வசதி உள்ளது. ஒருவேளை பாலிசியை தொடர முடியாவிட்டால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதை சரண்டர் செய்யலாம். ஐந்து ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்தால், பாலிசிக்கு நல்ல போனஸும் கிடைக்கும்.
55
இன்ஷூரன்ஸ் மற்றும் கேரண்டி வருமானம்
Image Credit : Getty

இன்ஷூரன்ஸ் மற்றும் கேரண்டி வருமானம்

பாலிசிதாரருக்கு 80 வயது ஆன பிறகு, இந்த பாலிசி மெச்சூர் ஆகும். அப்போது முழுத் தொகையும் கையில் கிடைக்கும். பாதுகாப்பான முதலீடு, ஆயுள் காப்பீடு, நல்ல வருமானம் என மூன்றும் கிடைப்பதால், கிராமப்புறங்களில் இந்த 'கிராம் சுரக்ஷா யோஜனா' திட்டம் பிரபலமாக உள்ளது. ரிஸ்க் இல்லாத வருமானம் விரும்புவோருக்கு இது ஒரு பெஸ்ட் சாய்ஸ்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அஞ்சல் அலுவலகம்
முதலீடு
பணம்
அரசு திட்டம்
வணிகம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
18 Months DA Arrears: 18 மாத நிலுவை DA தொகை கிடைக்குமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
Recommended image2
8th Pay Commission: ரூ.25,000 பென்ஷன் ரூ.87,500 ஆக உயருமா? ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image3
Diwali Bonus 2026: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ்? யாருக்கெல்லாம் கிடைத்தது?
Related Stories
Recommended image1
APY Scheme: மாதம் ரூ.5,000 பென்ஷன்... ரூ.8.5 லட்சம் பலன்! யாரெல்லாம் சேரலாம்?
Recommended image2
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! ஜூலை 1 முதல் இந்த சேவை முற்றிலும் இலவசம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved