MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஆண்டுதோறும் ரூ.1,11,000 சம்பாதிக்கலாம்! போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் சேருங்க!

ஆண்டுதோறும் ரூ.1,11,000 சம்பாதிக்கலாம்! போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் சேருங்க!

Post Office Monthly Income Scheme (MIS): உங்களிடம் போதுமான அளவுக்கு மொத்தப் பணம் இருந்தும், வழக்கமான வருமானத்திற்கு வேறு ஏற்பாடு உங்களிடம் இல்லாமல் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு தபால் நிலையத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.

2 Min read
Author : SG Balan
| Updated : Jan 16 2025, 10:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Post Office Monthly Savings Scheme

Post Office Monthly Savings Scheme

உங்களிடம் போதுமான அளவுக்கு மொத்தப் பணம் இருந்தும், வழக்கமான வருமானத்திற்கு வேறு ஏற்பாடு உங்களிடம் இல்லாமல் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு தபால் நிலையத்தின் ஒரு திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். ஆபத்தில்லா உத்திரவாதமான வருமானம் கொண்ட இந்தத் திட்டம் ஒவ்வொரு மாதமும் வருமானம் ஈட்ட உதவும். மனைவியுடன் சேர்ந்து இத்திட்டத்தில் முதலீடு செய்தால், ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 சம்பாதிக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Post Office Schemes

Post Office Schemes

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் ஒவ்வொரு மாதமும் வருமானம் ஈட்டப் உதவுகிறது. இந்தத் திட்டத்தில், ஒரு மொத்த தொகையை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால், அதன் மீது வட்டி மாதம்தோறும் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் தனியாகவும் கூட்டாகவும் கணக்கு திறக்கும் வசதி உள்ளது. கூட்டுக் கணக்கு ஆரம்பித்தால், 5 ஆண்டுகளில் வீட்டில் அமர்ந்தபடியே ரூ.5,55,000 சம்பாதிக்கலாம்.

37
Post Office MIS

Post Office MIS

இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில், தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சமும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சமும் டெபாசிட் செய்யலாம். தற்போது, ​​இந்த திட்டத்துக்கு 7.4 சதவீத வட்டி விகிதம் கிடைக்கிறது. கணவன் - மனைவி இருவரும் இணைந்து கூட்டுக் கணக்கு தொடங்கி, ரூ.15,00,000 டெபாசிட் செய்தால், ஆண்டுக்கு 1,11,000 ரூபாய் வருமானம் பெறலாம்.

47
Post Office monthly income

Post Office monthly income

தற்போது, ​​தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் 7.4% வட்டி வழங்கப்படுகிறது. கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தால், 7.4% வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் 9,250 ரூபாய் சம்பாதிக்கலாம். 9,250 x 12 = 1,11,000 ரூபாய் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். 1,11,000 x 5 = 5,55,000 என இருவரும் 5 ஆண்டுகளில் 5,55,000 ரூபாய் வட்டி மூலம் மட்டும் சம்பாதிக்கலாம்.

57
Monthly Savings Scheme

Monthly Savings Scheme

MIS கணக்கை தனியாகத் தொடங்கினால் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். ஒவ்வொரு மாதமும் ரூ. 5,550 வட்டி வருமானம் கிடைக்கும். இப்படி ஒரு வருடத்தில் 5,550 x 12 = 66,600 ரூபாயை வட்டியாகப் பெறலாம். 66,600 x 5 = ரூ 3,33,000. ஒரு MIS கணக்கின் மூலம் 5 ஆண்டுகளில் வட்டியாக ரூ 3,33,000 சம்பாதிக்கலாம்.

67
Post Office Monthly Income Scheme Benefits

Post Office Monthly Income Scheme Benefits

MIS கணக்கில் உள்ள வைப்புத்தொகைக்குக் கிடைக்கும் வட்டி, தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படுகிறது. டெபாசிட் செய்யப்பட்ட தொகையும் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் டெபாசிட் செய்த தொகையைத் திரும்பப் பெறலாம். இந்தத் திட்டத்தை மேலும் பயன்படுத்திக்கொள்ள விரும்பினால், முதிர்ச்சியடைந்த பிறகு புதிய கணக்கைத் திறக்கலாம்.

77
Post Office Monthly Income Scheme Rules

Post Office Monthly Income Scheme Rules

நாட்டின் எந்தவொரு தபால் அலுவலகத்திலும் மாத வருமானத் திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம். குழந்தையின் பெயரிலும் கணக்கு தொடங்கலாம். குழந்தைக்கு 10 வயதுக்கு குறைவாக இருந்தால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் பெயரில் கணக்கு தொடங்கலாம். குழந்தைக்கு 10 வயதாகும்போது, ​​அவரே கணக்கை இயக்குவதற்கான உரிமையையும் பெறலாம். MIS கணக்கு தொடங்க, தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தபால் அலுவலகத் திட்டம்
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(45.0 ov) 368 & 119/2
INDIND
(166.0 ov)720/9
Day 4
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jio vs Airtel.. குறைந்த விலையில் அதிக சலுகைகள் யாரிடம்? போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களே கவனிங்க..!
Recommended image2
ரூ.85,000 வரை சரியும் தங்கம் விலை... வரும் மார்ச் மாதம் வரை இதே நிலை நீடிக்கும்; ஆனந்த் சீனிவாசன் கணிப்பு!
Recommended image3
Indane, HP, Bharat Gas வாடிக்கையாளர்களே உஷார்.! உடனே நோட் பண்ணுங்க.!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved