MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பிப்ரவரி 12 வங்கி வேலைநிறுத்தம்.. வங்கிகள் மூடப்படுமா? இந்த வேலைகள் நடக்காது!

பிப்ரவரி 12 வங்கி வேலைநிறுத்தம்.. வங்கிகள் மூடப்படுமா? இந்த வேலைகள் நடக்காது!

பிப்ரவரி 12 அன்று நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம். புதிய தொழிலாளர் சட்டங்கள், 5 நாள் வேலை வார கோரிக்கை போன்ற காரணங்களுக்காக இந்த போராட்டம் நடைபெறுகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 11 2026, 09:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிப்ரவரி 12 வங்கி ஸ்ட்ரைக்
Image Credit : Google

பிப்ரவரி 12 வங்கி ஸ்ட்ரைக்

பிப்ரவரி 12 ஆம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. வங்கி விடுமுறை அறிவிக்காததால் மத்திய வங்கிகள் திறந்திருக்கும் என்றாலும், கவுண்டர் சேவைகள் மந்தமாகும் என்று வங்கி வட்டாரங்கள் எச்சரித்துள்ளன. குறிப்பாக பெரிய வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வங்கி வேலைநிறுத்தம்
Image Credit : our own

வங்கி வேலைநிறுத்தம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட முன்னணி வங்கிகள், இந்த வேலைநிறுத்தம் சேவைகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என தெரிவித்துள்ளன. மேலும் ஐடிபிஐ வங்கி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி எந்த பொது விடுமுறையும் அறிவிக்காததால் கிளைகள் செயல்படும். ஆனால் பணம் செலுத்துதல், காசோலை பரிவர்த்தனை போன்ற பணிகள் தாமதமடையலாம்.

35
வங்கி பணிகளில் தாமதம் ஏற்படும்
Image Credit : our own

வங்கி பணிகளில் தாமதம் ஏற்படும்

இந்த வேலைநிறுத்தத்தின் முக்கிய காரணம் மத்திய அரசு அறிவித்துள்ள நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் ஆகும். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள், இச்சட்டங்கள் 29 பழைய தொழிலாளர் சட்டங்களை மாற்றி, ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை குறைக்கும் என குற்றமசாட்டப்படுகிறது. தொழிற்சங்க பதிவு கடினமாகி, நிர்வாகத்திற்கு அதிக அதிகாரம் கிடைக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

45
5 நாள் வேலை வாரம்
Image Credit : our own

5 நாள் வேலை வாரம்

மேலும், நீண்ட காலமாக வங்கி ஊழியர்கள் 5 நாள் வேலை வாரம் கோரி வருகின்றனர். வாரத்தில் இரண்டு நாள் ஓய்வு வழங்கப்பட வேண்டும். அதிகமான பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக வேலை-உயிர் சமநிலை அவசியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். சம்பள முரண்பாடுகள் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்பாதது போன்ற பிரச்சினைகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

55
வங்கி ஊழியர் போராட்டம்
Image Credit : our own

வங்கி ஊழியர் போராட்டம்

வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவசர பணிகளை முன்கூட்டியே முடித்துக்கொள்வது நல்லது. பாங்க் ஆப் பரோடா சேவைகளை சீராக நடத்த முயற்சிப்பதாக தெரிவித்தார். டிஜிட்டல் சேவைகள், யுபிஐ, மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் வழக்கம்போல் இயங்குவதால், சிறிய பரிவர்த்தனைகளுக்கு பெரிய சிரமம் இருக்காது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வங்கி
பாரத ஸ்டேட் வங்கி
இந்தியா
தனிநபர் நிதி
வங்கி விடுமுறை
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(2.2 ov)10/0
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission Pension Hike:8-வது ஊதியக் குழு அப்டேட்! ரியல் ஜாக்பாட்.! ஒன்றரை லட்சம் ரூபாய் பென்ஷன் கிடைக்குமா?
Recommended image2
UPI Payments: டிஜிட்டல் உலகத்துல செலவை குறைப்பது எப்படி? இந்த ஈஸி டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Recommended image3
DA Hike: தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! டிஏ உயர்வு முழு லிஸ்ட் இதோ!
Related Stories
Recommended image1
ரூ.5.59 லட்சம் விலை.. டாடா காரை போட்டிபோட்டு கொண்டு வாங்கும் இந்தியர்கள்.. என்ன ஸ்பெஷல்?
Recommended image2
ரயில் பயணிகளே உஷார்.. ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு.. டிக்கெட் முதல் லக்கேஜ் வரை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved