MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 25% க்கு மேல் வருமானத்தை வாரிக் கொடுத்த மியூச்சுவல் ஃபண்டுகள் லிஸ்ட்!

25% க்கு மேல் வருமானத்தை வாரிக் கொடுத்த மியூச்சுவல் ஃபண்டுகள் லிஸ்ட்!

மியூச்சுவல் ஃபண்டுகளில் (Mutual Fund) முதலீடு செய்யும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மியூச்சுவல் ஃபண்டு 25% க்கு மேல் வருமானம் கொடுக்கக் கூடியவையாக உள்ளது என்று கூறப்படுகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Nov 26 2024, 03:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
High Return Mutual Funds

High Return Mutual Funds

குறிப்பாக SIP மூலம் பல்வேறு நிதிகளில் முதலீடு செய்கின்றனர். கடந்த ஓராண்டில் 25% க்கும் அதிகமான வருமானம் தந்த பல மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Best Mutual Funds

Best Mutual Funds

குவாண்ட் மல்டி அஸெட் ஃபண்ட் டைரக்ட்:

வளர்ச்சி நிதி அளவு: 3,250 கோடி ரூபாய். கடந்த 1 வருட வருமானம் 37.54% மற்றும் செலவு விகிதம் 0.62%.

39
Mutual Fund Investment

Mutual Fund Investment

மஹிந்திரா மனுலைஃப் அக்ரஸிவ் ஹைப்ரிட் ஃபண்ட் டைரக்ட்:

கடந்த 1 வருட வருமானம் 28.96% மற்றும் செலவு விகிதம் 0.48%.

49
Mutual Fund Maximum Return

Mutual Fund Maximum Return

யுடிஐ மல்டி அசெட் அலோகேஷன் ஃபண்ட் டைரக்ட்:

நிதி அளவு: 4 ஆயிரத்து 415 கோடி.

கடந்த 1 வருட வருமானம் 28.33% மற்றும் செலவு விகிதம் 0.67%.

59
Personal Finance

Personal Finance

ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஈக்விட்டி அண்ட் டெட் ஃபண்ட்:

நிதி அளவு: 40,203 கோடி ரூபாய்.

கடந்த 1 வருட வருமானம் 26.54% மற்றும் செலவு விகிதம் 0.98%.

69
Mutual Fund Profit Calculator

Mutual Fund Profit Calculator

கோடக் ஈக்விட்டி ஹைப்ரிட் ஃபண்ட் டைரக்ட்:

நிதி அளவு: 6,606 கோடி ரூபாய்.

கடந்த 1 வருட வருமானம் 27.59% மற்றும் செலவு விகிதம் 0.45%.

79
Mutual Fund Calculator

Mutual Fund Calculator

யுடிஐ அக்ரஸிவ் ஹைப்ரிட் ஃபண்ட் டைரக்ட்:

நிதி அளவு: 6,110 கோடி ரூபாய்.

கடந்த 1 வருட வருமானம் 26.49% மற்றும் செலவு விகிதம் 1.24%.

89
Mutual Fund News

Mutual Fund News

எடல்வைஸ் அக்ரஸிவ் ஹைப்ரிட் ஃபண்ட் டைரக்ட்:

நிதி அளவு: 2,195 கோடி ரூபாய்.

கடந்த 1 வருட வருமானம் 26.47% மற்றும் செலவு விகிதம் 0.38%.

99
Top Mutual Funds

Top Mutual Funds

எச்டிஎஃப்சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் டைரக்ட்:

நிதி அளவு: 94,865 ரூபாய்

கடந்த 1 வருட வருமானம் 25.53% மற்றும் செலவு விகிதம் 0.74%.

துறப்பு: பங்குச் சந்தை அல்லது வேறு எந்தத் துறையிலும் முதலீடு செய்வது ஆபத்தானது. முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

இவர்கள் டோல் பிளாசாக்களில் சுங்கவரி செலுத்த வேண்டியதில்லை.. யார் எல்லாம் தெரியுமா?

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மியூச்சுவல் ஃபண்டுகள்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bank Holidays December : டிசம்பரில் 10 நாட்கள் வங்கிகள் விடுமுறை! முழு பட்டியல் வெளியீடு
Recommended image2
IPO: டிசம்பர் 2-ல் தொடங்கும் ரூ.800 கோடி ஐபிஓ.. ஒரு பங்கு ரூ.105 முதல் ரூ.111 வரை! முழு விவரம்.!
Recommended image3
Gold Price: தங்கம் வாங்க இது சரியான நேரமா? விலை இன்னும் குறையுமா? சீக்ரெட் தெரிஞ்சுக்கோங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved