MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மே மாதத்தில் முக்கிய அறிவிப்பு.. மோடி அரசு சொல்லப்போகும் குட் நியூஸ்

மே மாதத்தில் முக்கிய அறிவிப்பு.. மோடி அரசு சொல்லப்போகும் குட் நியூஸ்

மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழு குறித்து மே மாதத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. சம்பள உயர்வு, அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்டவற்றில் இதன் தாக்கம் இருக்கும். அடுத்த 2-3 வாரங்களில் குழு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 26 2025, 12:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. மே மாதத்தில் எட்டாவது ஊதியக் குழு குறித்தான முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. பட்ஜெட் நேரத்தில் எட்டாவது ஊதியக் குழு குறித்து மத்திய அரசு அறிவித்தது. அப்போதிருந்து ஊகங்கள் தொடர்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
8th Pay Commission

8th Pay Commission

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி

அரசு ஊழியர்களின் சம்பளம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயரும் என்றும், ஓய்வூதியமும் அதே அளவு உயரும் என்றும் பலர் கருதுகின்றனர். எட்டாவது ஊதியக் குழு குறித்தான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

35
Modi government

Modi government

அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்

எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டால், சம்பள உயர்வு மட்டுமல்லாமல், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி போன்றவற்றிலும் மாற்றங்கள் இருக்கும். ஊதியக் குழு அமைப்பதற்கு முன்பு, ஒரு குழு அமைக்கப்படும். அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் சம்பள உயர்வு இருக்கும்.

45
Salary hike news

Salary hike news

விதிமுறைகள் விரைவில் வெளியீடு

அடுத்த 2-3 வாரங்களில் விதிமுறைகள் அறிவிக்கப்படும். குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்களும் அறிவிக்கப்படும். இந்தக் குழு அமைக்கப்பட்டால், எட்டாவது ஊதியக் குழு அமலுக்கு வரும் வழி மேலும் தெளிவாகும்.

55
Central government employees

Central government employees

2026ல் புதிய சம்பளம்?

அறிக்கை 2026 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெளியிடப்படும் என்பதால், சம்பளம் மற்றும் ஓய்வூதிய திருத்தம் 2026 முதல் அமலுக்கு வரும். எட்டாவது ஊதியக் குழுவிற்கான நியமனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளன. விரைவில் தகவல்கள் வெளியாகும்.

7 பங்குகளில் முதலீடு செய்து பணக்காரர் ஆகுங்கள்! இல்லைனா வருத்தப்படுவீங்க!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
8வது ஊதியக்குழு
அரசு ஊழியர்கள்
சம்பள உயர்வு
மோடி அரசு
மத்திய அரசு ஊழியர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
PAN Card: பான் கார்டில் போட்டோ, கையெழுத்தை மாற்றணுமா? இனி கவலையே வேண்டாம்.. வீட்டிலிருந்தே மாற்ற எளிய வழி இதோ!
Recommended image2
Post Office Scheme: ரூ.1 லட்சம் போட்டா ரூ.2 லட்சம் கிடைக்கும்! பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பர் திட்டம்!
Recommended image3
இந்தியாவில் வேலை பார்க்க பெஸ்ட் கம்பெனி எது? ரிலையன்ஸ் எத்தனாவது இடம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved