MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசாங்கத்தின் பெரிய பரிசு! அதுவும் 186 சதவீதம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசாங்கத்தின் பெரிய பரிசு! அதுவும் 186 சதவீதம்!

ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் புதிய ஊதியக் குழு அமைக்கப்படும் அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர். எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.51,480 ஆக உயரும்.

1 Min read
Author : Raghupati R
| Updated : Jan 17 2025, 09:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Salary After 8th Pay Commission

Salary After 8th Pay Commission

ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் புதிய ஊதியக் குழு அமைக்கப்படும் அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருந்தனர். புத்தாண்டு தொடக்கத்தில் மத்திய ஊழியர்களுக்கு மோடி அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
8th Pay Commission

8th Pay Commission

தொழிற்சங்கம், மத்திய அரசு ஊழியர்கள் ஒன்பது ஆண்டுகளாக ஊதிய திருத்தத்திற்காக காத்திருப்பதாகக் கூறியது. மத்திய அரசு கடைசியாக 2016ல் ஊதிய திருத்தம் செய்தது. 8-9 ஆண்டுகளுக்குப் பிறகு எட்டாவது ஊதியக் குழு அமைக்க முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. ஊழியர் அமைப்பு, ஊதிய அமைப்பு ஐந்து வருடங்களுக்கும் திருத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

35
Minimum Salary Increase

Minimum Salary Increase

குறிப்பாக கோவிட் சூழ்நிலைக்குப் பிறகு கடுமையான பணவீக்கத்தால், உண்மையான பணத்தின் மதிப்பு கடந்த 9 ஆண்டுகளில் குறைந்துள்ளது. எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.51,480 ஆக உயரும்.

45
Central Government Employees

Central Government Employees

இதன் விளைவாக, மத்திய ஊழியர்களின் சம்பளம் 186% அதிகரிக்கும். பிட்மென்ட் பேக்டர் சேர்க்கப்பட்டால், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000ல் இருந்து ரூ.25,740 ஆக உயரும். ஊடக அறிக்கைகளின்படி, சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை உயர்த்த அரசாங்கம் ஒரு புதிய முறையைக் கொண்டு வரலாம்.

55
Salary Hike

Salary Hike

ஊதியக் குழு எதிர்கால சம்பளத்தை நிர்ணயிக்கும். ஏழாவது ஊதியக் குழுவின் காலம் 2026ல் முடிவடைகிறது. அரசு எட்டாவது ஊதியக் குழுவிற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது.

100 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
8வது ஊதியக்குழு
மத்திய அரசு ஊழியர்கள்
சம்பள உயர்வு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian Bank FD Rates: பிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!
Recommended image2
ரூ.50 லட்சம் காப்பீடு: 18 முதல் 65 வயது வரை; எல்.ஐ.சி ஆன்லைன் டேர்ம் இன்சூரன்ஸ் பிளான்!
Recommended image3
Astrology: ஜோசியம் பார்த்து ரூ.1800 கோடி வருமானம்.! உண்மையில் கோடீஸ்வர யோகம் இதுதான்.! யாருக்கு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved