MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • டாடா குழுமத்தின் பல மில்லயன் டாலர் சொத்துக்கு வாரிசு இவர் தானா?

டாடா குழுமத்தின் பல மில்லயன் டாலர் சொத்துக்கு வாரிசு இவர் தானா?

Maya Tata Likely Heir of Rata Tata: மாயா டாடா, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடாவின் மகள், டாடா குழுமத்தின் வாரிசுகளில் ஒருவர். டாடா குழுமத்தில் தனது பங்களிப்பை வழங்கி வரும் மாயா, டாடா மருத்துவ மைய அறக்கட்டளையின் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Oct 09 2024, 09:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ratan Tata

Ratan Tata

maya tata likely heir of ratan tata: மாயா டாடாவின் தந்தை ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர். அதுமட்டுமின்றி அவரது தாயார் மறைந்த சைரஸ் மிஸ்திரியின் சகோதரி. இதன் காரணமாக டாடா குழுமத்தோடு மாயா டாடாவிற்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதைப் பற்றி இன்னும் விரிவாக பார்க்கலாம் வாங்க…

மாயா டாடாவின் தந்தை டாடா குழுமத்தில் தனது வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களைச் செய்துள்ளார். டாடா குழுமத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் இந்த 34 வயதான வாரிசு மாயா டாடா அடுத்த தலைமுறையின் ஒரு பகுதியாக டாடாவின் பாரம்பரியத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து செல்வதற்கு எப்போதுமே ரெடியாகவே இருக்கிறது.

Ratan Tata Health Update: ரத்தன் டாடா உடல்நிலை எப்படி இருக்கு? மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Maya Tata Likely Heir of Ratan Tata

Maya Tata Likely Heir of Ratan Tata

டாடா நிறுவனமானது உப்பு முதல் சாப்ட்வேர் வரை பல்வேறு முயற்சிகளுக்கு பெயர் பெற்றுள்ளது. மாயா டாடா பற்றி பெரிதாக எதுவும் தகவல் இல்லையென்றாலும் கூட, டாடா மருத்துவ மைய அறக்கட்டளையின் குழுவில் நியமிக்கப்பட்டார். மேலும், மாயா டாடாவின் உடன் பிறந்த சகோதரிகளான லியா மற்றும் நெவில் இருவருமே ரத்தன் டாடாவால் வளர்க்கப்படுகின்றனர்.

34
Maya Tata

Maya Tata

தற்போது 85 வயதாகும் ரத்தன் டாடா தனது கூர்மையான அறிவாற்றலுக்கு மட்டுமின்ற் சிறந்த மனிதநேயத்திற்கும் அறியப்படுகிறார். டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய ரத்தன் டாடா, மாயா, லியா மற்றும் நெவில் ஆகியோருக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். அவர்கள் மூலமாக டாடா குழுமத்தின் வெற்றிகளில் கவனம் செலுத்துகிறார்.

44
Who is Next Ratan Tata Hier

Who is Next Ratan Tata Hier

யார் இந்த மாயா டாடா?

நோயல் டாடா மற்றும் ஆலு மிஸ்ட்ரிக்கு மகளாக பிறந்தவர் மாயா டாடா. மாயா டாடாவின் தந்தை ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதர். அதே போன்று அவரது தாயார், மறைந்த சைரஸ் மிஸ்திரியின் சகோதரி. ஆதலால் டாடா குழுமத்துடன் பிணைந்துள்ளார்.

டாடா குழுமத்தில் ஒருவராக முக்கிய பங்கு வகிக்கிறார், பேய்ஸ் பிசினஸ் ஸ்கூல் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தில் படித்தவர். டாடா ஆப்பர்ஜூனிட்டிஸ் ஃபண்ட் மற்றும் டாடா டிஜிட்டல் ஆகியவற்றிற்கு மாயா டாடா பங்களித்துள்ளார். மேலும், டாடா நியூ ஆப் அறிமுகத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லியா டாடா:

ஹாஸ்பிட்டாலிட்டியில் கவனம் செலுத்துகிறார். ஸ்பெயினில் உள்ள IE பிசினஸ் பள்ளியில் படித்துள்ளார். இந்திய ஹோட்டல் நிறுவனம் மற்றும் தாஜ் ஹோட்டல்களில் அவர் குறிப்பிடத்தக்க பங்கை வகித்துள்ளார், ஹாஸ்பிட்டாலிட்டியில் டாடா குழுமத்தை மேலும் விரிவுபடுத்த உதவினார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
ST-WST-W
(19.1 ov)142/5
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(88.4 ov)317/2
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Blue vs Red Train Coaches: ரயிலில் நீல நிறம், சிவப்பு நிறப் பெட்டிகள்.. இதில் எது பாதுகாப்பானது தெரியுமா?
Recommended image2
Right Time to Buy Gold: தங்கம் விலை ஒரே மாதத்தில் 8% சரிவு! இப்போது நகை வாங்கலாமா? இன்னும் குறைய வாய்ப்புள்ளதா?
Recommended image3
Tamil Nadu New Building Rules 2026: சென்னையில் வீடு வாங்க போறீங்களா? அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய கட்டுப்பாடு...வீடு வாங்குவோர் கவனத்திற்கு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved