MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்..இன்றைய தங்கம் & வெள்ளி நிலவரம் என்ன?

Gold Rate Today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்..இன்றைய தங்கம் & வெள்ளி நிலவரம் என்ன?

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன என்பதை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 17 2023, 10:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தங்கம் என்பது பாதுகாப்பான முதலீடாக இருப்பதால், அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.சில நாட்களுக்கு முன்பு சவரனுக்கு 43 ஆயிரத்தை கடந்து மீண்டும் உச்சத்தை தொட்டது தங்கம்.

35

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.45 உயர்ந்து 5,425 க்கு விற்பனையானது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்து, ரூ.43,400 க்கு விற்பனையானது.

45

இன்றைய (மார்ச் 17) நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25  உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,600-க்கு விற்பனையாகிறது.

55

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.10க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 அதிகரித்து ரூ.73,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Price Hike: மீண்டும் எகிறிய சிலிண்டர் விலை! சாமானியர்கள் தலையில் அடுத்த இடி!
Recommended image2
Post Office MIS: மாசம் ரூ.16,650 வருமானம்! போஸ்ட் ஆபீஸ் தரும் இந்த சூப்பர் திட்டம் தெரியுமா?
Recommended image3
Loan Guarantor: நண்பருக்காக ஜாமீன் கையெழுத்தா? உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved