MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இந்தியாவின் டாப் கம்பெனிகள் 2026: LinkedIn வெளியிட்ட லிஸ்ட்.. எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா?

இந்தியாவின் டாப் கம்பெனிகள் 2026: LinkedIn வெளியிட்ட லிஸ்ட்.. எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா?

LinkedIn 2026ஆம் ஆண்டிற்கான 'Top Companies' பட்டியலை வெளியிட்டுள்ளது. AI காலத்தில் தொழில்நுட்ப திறன்களுடன் மனித திறன்களும் சமமாக முக்கியம் என்பதை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 28 2026, 03:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
இந்தியாவில் பெஸ்ட் கம்பெனிகள்
Image Credit : Gemini AI

இந்தியாவில் பெஸ்ட் கம்பெனிகள்

2026ஆம் ஆண்டிற்கான ‘Top Companies’ பட்டியலை LinkedIn வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வேலை வாய்ப்புகள் வேகமாக மாறிக் கொண்டே இருக்கும் இந்த காலத்தில், நீண்டகால வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் ஊழியர் நலனில் முதலீடு செய்யும் நிறுவனங்களே முன்னிலையில் உள்ளன. குறிப்பாக AI காலத்தில் தொழில்நுட்ப திறன்களுடன் மனித உறவு திறன்களும் சமமாக முக்கியம் என்பதை இந்த ரிப்போர்ட் வலியுறுத்துகிறது.

26
இன்போசிஸ்
Image Credit : stockPhoto

இன்போசிஸ்

இந்த பட்டியலில் முதன்மையாகத் திகழ்வது இன்போசிஸ். தகவல் தொழில்நுட்ப சேவைகள், ஆலோசனைகள், சாப்ட்வேர் டெவலப்மென்ட் போன்ற துறைகளில் உலகளவில் தடம் பதித்த இந்த நிறுவனம், ஆட்டோமொபைல், ஹெல்த்கேர், ரீட்டெயில் போன்ற பல துறைகளுக்கு தீர்வுகளை வழங்குகிறது. மேலும் அக்சென்ச்சர், மேலாண்மை ஆலோசனை மற்றும் டெக்னாலஜி சேவைகள் முன்னணி நிறுவனமாக இருந்து, பல்வேறு துறைகளில் நிறுவனங்களின் செயல்திறன் மேம்படுத்த உதவுகிறது.

Related Articles

Related image1
JOB VACANCY: 12th முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.35,400 சம்பளத்தில் அரசு வேலை.! மிஸ் பண்ணாதீங்க!
Related image2
பாரத் பெட்ரோலியத்தில் வேலை.. ரூ.1.40 லட்சம் வரை சம்பளம்.. முழு விவரம் இங்கே
36
அமேசான்
Image Credit : Getty

அமேசான்

டெக் மற்றும் இ-காமர்ஸ் துறையில் அமேசான் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது. AWS கிளவுட் சேவைகள், Prime Video போன்ற பல்வேறு சேவைகள் மூலம் இது உலகளாவிய அளவில் விரிவடைந்துள்ளது. நிதி துறையில் JPMorgan Chase முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ரீட்டெயில் பேங்கிங் முதல் அசெட் மேனேஜ்மென்ட் வரை பல சேவைகளை வழங்கும் இந்த நிறுவனம், தொழில்முறை வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் அதிகமாக வழங்குகிறது.

46
சாப்ட்வேர் துறை
Image Credit : Meta AI

சாப்ட்வேர் துறை

என்டர்பிரைஸ் சாப்ட்வேர் துறையில் SAP முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. ERP மற்றும் கிளவுட் தீர்வுகள் மூலம் நிறுவனங்களின் நிதி, HR மற்றும் சப்ளை செயின் மேலாண்மையை எளிதாக்குகிறது. இதனுடன் IBM, ஹைப்ரிட் கிளவுட் மற்றும் AI துறைகளில் புதுமைகளை கொண்டு வந்து, IT மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

56
நிதி சேவைகள் துறை
Image Credit : google

நிதி சேவைகள் துறை

நிதி சேவைகள் துறையில் Fidelity Investments மற்றும் Wells Fargo ஆகியவை ஊழியர்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் நிறுவனங்களாக பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அதேசமயம் Alphabet Inc., AI, கிளவுட், தேடல் தொழில்நுட்பங்கள் முன்னணியில் இருந்து புதுமைகளை செயல்படுத்துகிறது. மேலும் EY, வரி, கணக்காய்வு மற்றும் ஆலோசனை சேவைகளில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

66
ஐடி நிறுவனங்கள்
Image Credit : X

ஐடி நிறுவனங்கள்

மொத்தத்தில் பார்த்தால், இந்தப் பட்டியல் ஒரு முக்கியமான செய்தியை வெளிப்படுத்துகிறது. AI வளர்ச்சி அதிகரித்தாலும், மனித திறன்களின் மதிப்பு குறையவில்லை. கற்றல், மாற்றத்திற்கு தகுந்து கொள்ளுதல், குழுவாக வேலை செய்வது போன்ற திறன்களை வளர்த்துக்கொள்பவர்களுக்கு இந்த நிறுவனங்கள் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன. எதிர்காலத்தில் வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு தெளிவான வழிகாட்டியாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வேலைவாய்ப்பு
தொழில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிலிண்டர் விலை உயர்வு தொடங்கி மே 1 முதல் எல்லாமே மாறப்போகுது.! மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் என்ன? காட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.!
Recommended image2
தங்கம் வாங்குவதில் புது டிரெண்ட்: நகையை விட முதலீட்டில் ஆர்வம் காட்டும் மக்கள்! நிபுணர்கள் சொல்லும் காரணம்!
Recommended image3
ஐஸ்கிரீம், சாக்லேட் விலை 20% வரை அதிரடி உயர்வு.! பின்னணி காரணம் கேள்விப்பட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
Related Stories
Recommended image1
JOB VACANCY: 12th முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.35,400 சம்பளத்தில் அரசு வேலை.! மிஸ் பண்ணாதீங்க!
Recommended image2
பாரத் பெட்ரோலியத்தில் வேலை.. ரூ.1.40 லட்சம் வரை சம்பளம்.. முழு விவரம் இங்கே
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved