MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • July 15 Gold Rate: அப்பாடா! கீழ் நோக்கி இறங்கிய தங்கம் விலை! இல்லத்தரசிகள் நிம்மதி பெருமூச்சு!

July 15 Gold Rate: அப்பாடா! கீழ் நோக்கி இறங்கிய தங்கம் விலை! இல்லத்தரசிகள் நிம்மதி பெருமூச்சு!

சென்னையில் தங்கம், வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. டாலர் மதிப்பு உயர்வு, பங்குச் சந்தை முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு இது சாதகமான நேரம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 15 2025, 10:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தங்கம், வெள்ளி விலை சரிவு!
Image Credit : Pinterest

தங்கம், வெள்ளி விலை சரிவு!

சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தற்போது சிறிய அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் 3 நாள் ஏற்றத்திற்கு பின் குறைந்துள்ளது. இதனால் திருமண ஏற்பாட்டாளர்களும் முதலீட்டாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இன்றைய விலை இதுதான்!
Image Credit : Pinterest

இன்றைய விலை இதுதான்!

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் விலை 10 ரூபாய் குறைந்து ரூ.9,145 ஆகவும், ஒரு சவரன் (8 கிராம்) விலை 80 ரூபாய் குறைந்து ரூ.73,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இதேபோல் சரிந்து, ஒரு கிராம் வெள்ளி விலை 2 ரூபாய் குறைந்து ரூ.125 ஆகும் நிலையில் உள்ளது. மேலும், 1 கிலோ பார் வெள்ளி விலை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

35
விலை குறைய இதுதான் காரணம்!
Image Credit : Pinterest

விலை குறைய இதுதான் காரணம்!

இந்த தங்கம், வெள்ளி விலை சரிவுக்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, அமெரிக்காவின் டாலர் மதிப்பு வலுவடைந்துள்ளது. உலக சந்தையில் தங்கம் பொதுவாக டாலர் மதிப்பில் விற்கப்படும் என்பதால், டாலர் வலுவானபோது தங்கத்தின் விலை குறையும் போக்கு உள்ளது. அதேபோல், சமீபத்தில் பெரிய முதலீட்டாளர்கள் தங்கள் நிதியை பங்கு சந்தைகளில் திருப்பி முதலீடு செய்து வருகிறார்கள், இதனால் தங்கத்தில் இருந்து நிதி வெளியேறி விலை சரிவை ஏற்படுத்துகிறது.

45
விலை மாற்றத்திற்கு சர்வதேச காரணம்
Image Credit : Pinterest

விலை மாற்றத்திற்கு சர்வதேச காரணம்

சர்வதேச சந்தையில் வியாபார சலுகைகள், வட்டி விகித மாற்றங்கள், மற்றும் பிற பொருளாதார திடீர் செய்திகள் தங்கம் மற்றும் வெள்ளி விலையை தினமும் பாதிக்கின்றன. உலக சந்தையில் கடந்த சில நாட்களாகவே விலை மந்தநிலை காணப்படுகிறது. இந்தியாவில் நவராத்திரி, தீபாவளி போன்ற பருவங்களில் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் தற்போது பெரும்பாலான நுகர்வோர் “காத்திருப்பு நிலை”யில் இருப்பதால் விற்பனைச் சுழற்சியும் மெதுவாகியுள்ளது.

55
கையில காசு இருக்கா? அப்போ வாங்கலாமே!
Image Credit : Asianet News

கையில காசு இருக்கா? அப்போ வாங்கலாமே!

தங்கம், வெள்ளி விலை குறைவதால், நகை தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பமாக கருதப்படுகிறது. குறிப்பாக, வருங்கால திருமணம், விழா முதலிய நிகழ்வுகளுக்காக நகைகள் வாங்க திட்டமிடுபவர்கள் இச்சரிவை வசதியான கொள்முதல் நேரம் என பார்க்கின்றனர். நிதி ஆலோசகர்கள் கூறுவது என்னவென்றால், தங்கம் விலை உயர்வு, குறைவு சாதாரணமாக ஏற்பட்டாலும், நீண்ட கால முதலீட்டில் இதன் மதிப்பு நிச்சயமாக உயர்ந்து கொண்டே போகும் என்பதால், விலை சரிவில் வாங்குவது நன்மை தரும். அதனால், இன்றைய விலை மந்தநிலையை தற்காலிக சரிவு எனப் பார்த்து, திட்டமிட்டு முதலீடு செய்ய விரும்புவோர் இதை சாதகமாக பயன்படுத்தலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
 
30th T20 • WBBLT20
Live
SS-WSS-W
-
PS-WPS-W
0
SS-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(109.3 ov)410/3
Day 3 - Session 3
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Rate Today: நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்: தொடர்ந்து சரியும் தங்கம் விலை: இன்றைய ரேட் செக் பண்ணுங்க!
Recommended image2
PF Withdrawal: இனி மாதந்தோறும் பிஎஃப் பணம் பெறலாம்! ஊழியர்களுக்கு குட் நியூஸ்!
Recommended image3
Blue vs Red Train Coaches: ரயிலில் நீல நிறம், சிவப்பு நிறப் பெட்டிகள்.. இதில் எது பாதுகாப்பானது தெரியுமா?
Related Stories
Recommended image1
தங்கம் ஏன் பாதுகாப்பான முதலீடு தெரியுமா? அந்த சீக்ரெட்ட தெரிஞ்சிகிட்டா வாங்கி குவிப்பீங்க!
Recommended image2
Gold Rate Today: உச்சத்தில் தங்கம்! தங்கத்துக்கு என்னாச்சு தெரியுமா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved