MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • TN CM Vijay: ஜோசப் விஜய் எனும் நான்..! நாளை காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் விஜய்..

TN CM Vijay: ஜோசப் விஜய் எனும் நான்..! நாளை காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் விஜய்..

Thalapathy as CM | தமிழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்த நிலையில் நாளை காலை விஜய் பொறுப்பேற்க உள்ளார். பொறுப்பேற்ற 3 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : May 09 2026, 08:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வரலாறு படைத்த விஜய்..!
Image Credit : Asianet News

வரலாறு படைத்த விஜய்..!

அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இருப்பினும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்ம (118 தொகுதிகள்) கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. இதனைத் தொடர்ந்து முதல் கட்சியாக காங்கிரஸ் 5 சட்டமன்ற உறுப்பினர்களுடன் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
120 உறுப்பினர்கள் ஆதரவு
Image Credit : X

120 உறுப்பினர்கள் ஆதரவு

இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா 2 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தவெக கூட்டணியில் இடம் பெறாமல் வெளியில் இருந்தவாறு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. இதனால் விஜய்க்கு 120 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

Related Articles

Related image1
TN Election Results: தவெகவுக்கு விசிக ஆதரவு.. மெஜாரிட்டி கிடைச்சாச்சு.. முதல்வராகும் விஜய்.. திருமா போட்ட கண்டிஷன் இதுதான்!
Related image2
Now Playing
அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
34
நாளை பதவியேற்பு
Image Credit : Asianet News

நாளை பதவியேற்பு

பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைத்ததைத் தொடர்ந்து விஜய் கூட்டணிக்கட்சி தலைவர்களுடன் இணைந்து பொறுப்பு ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து பெரும்பான்மைக்கான கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சுமார் 1.30 நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், IUML உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

#TVK தலைவர் சி. ஜோசப் விஜய், #CPIM#CPI#VCK, காங்கிரஸ், #IMUL கட்சி தலைவர்கள் உள்ளிட்டு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினோம். pic.twitter.com/vfugJiNM4J

— Shanmugam P (@Shanmugamcpim) May 9, 2026

இந்த நிலையில் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து விஜய் நாளை காலை 10 மணிக்கு தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

44
3 நாட்கள் அவகாசம்
Image Credit : X

3 நாட்கள் அவகாசம்

விஜய் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் அவகாசம் வழங்கி உள்ளார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Cylinder Rules: சிலிண்டர் டெலிவரிக்கு காசு கேக்குறாங்களா? ரூல்ஸ் என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சிக்கோங்க!
Recommended image2
Indian Railways : ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்.. கன்ஃபர்ம் டிக்கெட் தேதி மாற்றம்.. ரத்து கட்டணம் இல்லை
Recommended image3
No Cash at Toll Plazas : டோலில் இனி பணம் கொடுக்க முடியாது.. பாஸ்டேக் இல்லையென்றால் 1.25 மடங்கு கட்டணம்.. உஷார்!
Related Stories
Recommended image1
TN Election Results: தவெகவுக்கு விசிக ஆதரவு.. மெஜாரிட்டி கிடைச்சாச்சு.. முதல்வராகும் விஜய்.. திருமா போட்ட கண்டிஷன் இதுதான்!
Recommended image2
Now Playing
அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved