MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஈரான் போரால் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க

ஈரான் போரால் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க

ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்தால் பாகிஸ்தானில் பிரீமியம் பெட்ரோல் விலை 200% அதிகரித்துள்ளது. இந்தியாவில் சமீபத்தில் பிரீமியம் பெட்ரோல் விலை 2 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் இந்த 321க்கு விற்பனையாகிறது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 23 2026, 05:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : stockPhoto

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்து வருகின்றன. இதற்கு ஈரான் தரப்பிலும் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த போரால்  ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை புதிய  உச்சத்தை எட்டியுள்ளது. 

25
Image Credit : Getty

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையிலான உயர்மட்டக் குழு, இந்த விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு லிட்டர் பிரீமியம் பெட்ரோல் விலை PKR 266.17-லிருந்து PKR 321.17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

Related Articles

Related image1
Gas Cylinder: பொதுமக்களே உஷார்..! இனி 14.2 கி இல்லை வெறும் 10 கி. தான் கேஸ் இருக்கும்..?
Related image2
சென்னை டூ டெல்லி வெறும் 24 மணி நேரம் டிராவல்.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ரெடி.. பயணிகள் குஷி!
35
Image Credit : ATV https://www.awazthevoice.in/
பிரீமியம் டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு PKR 280.86-லிருந்து PKR 335.86 ஆக அதிகரித்துள்ளது. இது சொகுசு வாகனங்களில் பயன்படுத்தப்படும் உயர் ஆக்டேன் எரிபொருள் ஆகும், சாதாரண மக்கள் பயன்படுத்தும் எரிபொருள் அல்ல.
45
Image Credit : Getty

போர் பதற்றம் தொடங்கியதும், பாகிஸ்தான் அரசு மார்ச் 6ம் தேதியே சாதாரண பெட்ரோல் விலையை லிட்டருக்கு PKR 55 ரூபாய் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

55
Image Credit : Getty
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் விமான டிக்கெட் கட்டணங்களும் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளன. மார்ச் 10 அன்று இதற்கான உத்தரவை பாகிஸ்தான் அரசு பிறப்பித்தது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
பெட்ரோல்
ஈரான்
Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Cylinder : கேஸ் சிலிண்டர் ஏன் 14 கிலோ இல்லாம, கரெக்டா 14.2 கிலோ இருக்கு? இதுதான் சீக்ரெட்.! இதுக்கு பின்னாடி இவ்வளவு காரணங்கள் இருக்கா?
Recommended image2
Gas Cylinder: பொதுமக்களே உஷார்..! இனி 14.2 கி இல்லை வெறும் 10 கி. தான் கேஸ் இருக்கும்..?
Recommended image3
மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்.! வருமான வரி சட்டத்தில் வரும் அதிரடி மாற்றங்கள்.! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.!
Related Stories
Recommended image1
Gas Cylinder: பொதுமக்களே உஷார்..! இனி 14.2 கி இல்லை வெறும் 10 கி. தான் கேஸ் இருக்கும்..?
Recommended image2
சென்னை டூ டெல்லி வெறும் 24 மணி நேரம் டிராவல்.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ரெடி.. பயணிகள் குஷி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved