MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.50 மட்டும் செலுத்தி 5 வருடத்தில் ரூ.35 லட்சம் பெறும் சூப்பர் திட்டம்

ரூ.50 மட்டும் செலுத்தி 5 வருடத்தில் ரூ.35 லட்சம் பெறும் சூப்பர் திட்டம்

ரூ.50 மட்டும் செலுத்தி 5 வருடத்தில் ரூ.35 லட்சம் தரும் மத்திய அரசின் சூப்பர் திட்டம் உங்களுக்கு தெரியுமா? அருகில் உள்ள தபால் நிலையத்திலேயே பணம் கிடைக்கும்.

1 Min read
Author : Raghupati R
| Updated : Mar 26 2025, 09:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தொடர்ந்து முதலீடு செய்தால் நீண்ட காலத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கும். தபால் நிலையத்தில் பணம் போடுங்க நல்ல ரிட்டன் கிடைக்கும். தபால் நிலையம் ஆண்டுக்கு 8% முதல் 8.5% வரை வட்டி தருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அதனால் தபால் நிலையத்தில் பிக்சட் டெபாசிட் செய்யுங்கள். இந்த பிக்சட் டெபாசிட் மெச்சூரிட்டி காலம் 5 வருடம். ஆனால் 3 வருடம் கழித்தும் பணம் எடுக்கலாம்.

34

இந்த திட்டத்தில் ரிஸ்க் இல்லை. பணம் ரொம்ப பாதுகாப்பாக இருக்கும். ரெக்கரிங் டெபாசிட்டுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. விதிமுறைகளின்படி 12 தவணை கட்டிய பிறகு 50% வரை கடன் வாங்க முடியும்.

44

தபால் நிலையத்தின் இந்த சூப்பர் திட்டத்தில் தினமும் ரூ.50 செலுத்தி ரூ.35 லட்சம் வரை சேர்க்கலாம். இந்த திட்டத்தில் 19 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவரும் முதலீடு செய்யலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தபால் அலுவலகத் திட்டம்
முதலீடு
அஞ்சல் அலுவலகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
PAN Card: பான் கார்டில் போட்டோ, கையெழுத்தை மாற்றணுமா? இனி கவலையே வேண்டாம்.. வீட்டிலிருந்தே மாற்ற எளிய வழி இதோ!
Recommended image2
Post Office Scheme: ரூ.1 லட்சம் போட்டா ரூ.2 லட்சம் கிடைக்கும்! பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பர் திட்டம்!
Recommended image3
இந்தியாவில் வேலை பார்க்க பெஸ்ட் கம்பெனி எது? ரிலையன்ஸ் எத்தனாவது இடம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved