MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்தது.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?

தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்தது.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?

Gold Rate today : தங்கம் மற்றும் நிலத்தில் முதலீடு செய்வது மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடியாக பணம் கிடைப்பதால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Nov 28 2024, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Gold rate in Chennai

Gold rate in Chennai

தங்கமும் நிலமும்- முதலீடுகள்

தங்கம் மற்றும் நிலத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அதன் படி இந்த இரண்டிலும் முதலீடு செய்தவர்களுக்கு எப்போதும் நஷ்டம் ஏற்பட்டதில்லை. நிலத்தில் முதலீடு செய்தால் கூட அத்தியாவசிய தேவைக்கு பணத்தை திரும்ப பெற முடியாத நிலை இருக்கும். எனவே தங்கத்தில் முதலீடு செய்தால் எந்த நேரத்திலும் பணத்தை அள்ளிக்கொடுக்கும். எனவே கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைக்கு உடனடியாக பணம் கிடைப்பதால் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
gold price

gold price

உச்சத்தை தொட்ட தங்கம் விலை

மேலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகளவு மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் எப்போதும் குறைந்ததில்லை. அந்த வகையில் தங்கள் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாக தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது.

தங்கம் விலை கூடினாலும், குறைந்தாலும் தங்கத்தை வாங்க நகைக்கடைகளில் எப்போதும் கூட்டம், கூட்டமாகவே காணப்படும். திருமண நிகழ்வு, விஷேச நாட்கள் என முக்கிய நாட்களில் நகைகளை வாங்கும் விகிதமும் அதிகரிக்கும். மேலும் தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் யாரும் எதிர்பார்க்க முடியாத வகையில் உயர்ந்துள்ளது.
 

34
Gold Price Today

Gold Price Today

திடீரென சரிந்த தங்கம் விலை

2010ஆம் ஆண்டு ஒரு சவரன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு சவரன் தங்கம் 60ஆயிரம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது. அந்த வகையில் தங்கத்தின் முதலீடு தற்போது இந்தியா மட்டுமல்ல மற்ற நாடுகளிலும் அதிகரித்துள்ளது. ஆனால் அடுத்த அடுத்த சில நாட்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு காரணமாக தங்கத்தின் விலை சரிய தொடங்கியது.

ஒரு சவரனுக்கு 4ஆயிரம் ரூபாய் வரை குறைந்தது. இந்த விலை குறைவு ஒரு சில நாட்கள் மட்டுமே நீடித்த நிலையில் மீண்டும் ஏறியது. மீண்டும் பழையபடி குறைய தொடங்கியது. அதன் படி இரண்டு நாட்களில் 1500 ரூபாய் அளவிற்கு குறைந்தது. 

44
today gold rate

today gold rate

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது நாள் தோறும் ஏறி இறங்கி வரும் நிலையில்  நேற்று மீண்டும் சற்று அதிகரித்தது. நேற்று தங்கம் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் அதிகரித்து விற்பனையானது. அதன் படி சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் அதிகரித்து 56ஆயிரத்து 840 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. அதன் படி கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 7090 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bank Holidays December : டிசம்பரில் 10 நாட்கள் வங்கிகள் விடுமுறை! முழு பட்டியல் வெளியீடு
Recommended image2
IPO: டிசம்பர் 2-ல் தொடங்கும் ரூ.800 கோடி ஐபிஓ.. ஒரு பங்கு ரூ.105 முதல் ரூ.111 வரை! முழு விவரம்.!
Recommended image3
Gold Price: தங்கம் வாங்க இது சரியான நேரமா? விலை இன்னும் குறையுமா? சீக்ரெட் தெரிஞ்சுக்கோங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved