MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • காப்பீடு திட்ட விதிகளில் மாற்றம்! இனி பாலிசி எடுக்கும்போது கவனமா இருக்கணும்!

காப்பீடு திட்ட விதிகளில் மாற்றம்! இனி பாலிசி எடுக்கும்போது கவனமா இருக்கணும்!

ஏப்ரல் மாதம் முதல் 2023-24 நிதியாண்டின் தொடக்கத்துடன் காப்பீட்டுத் துறையின் பல்வேறு விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த விதிகளைக் கவனித்து பரிசீலனை செய்தபின் பாலிசி எடுப்பது நல்லது.

1 Min read
Author : SG Balan
| Updated : Apr 03 2023, 01:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

காப்பீட்டு பிரீமியம் மீதான வரி விலக்குகள் நீக்கப்பட்டுள்ளன. காப்பீட்டு செலவுகள் மற்றும் கமிஷன் வரம்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிக பிரீமியம் கொண்ட பாலிசிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த வரி விலக்கு விலக்கப்பட்டுள்ளது. எனவே அதிக பிரீமியம் செலுத்தும் பாலிசி எடுத்திருப்பவர்கள் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமான பிரீமியம் தொகைகளுக்கு வரி செலுத்த வேண்டும். இதுதவிர யுலிப் எனப்படும் யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான் பாலிசிதாரர்களுக்கு வருமான வரி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

34

காப்பீட்டு ஒழுங்குமுறை நிறுவனமான ஐஆர்டிஏஐ, நிர்வாகச் செலவுகள் மற்றும் கமிஷன் வரம்பை மாற்றியுள்ளது. காப்பீட்டு முகவர்கள் அல்லது ஒருங்கிணைப்பாளர்களுக்கான கமிஷன் வரம்பை நீக்கவும் முடிவு செய்துள்ளது.

44

கமிஷன் தொகையை நிர்ணயத்தை காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி செய்துகொள்ளலாம். பாலிசி எடுப்பவர்கள் காப்பீட்டுத் துறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
வருமான வரி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Invest 1000 Rupees Scheme: ரூ.1,000 போதும்.. வங்கிகளை மிஞ்சும் வட்டி தரும் தபால் நிலைய திட்டம்
Recommended image2
E85 Fuel: பெட்ரோலை விட லிட்டருக்கு ₹20 குறைவு! நாட்டில் அறிமுகமான புதிய எரிபொருள் - முழு விவரம்
Recommended image3
Now Playing
Gold Rate Today | காலையிலேயே வந்த குட் நியூஸ்.! தாறுமாறாக குறைந்த தங்கம் விலை.! மேலும் குறையுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved