MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பழைய ரூ.2 நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி! முழு விவரம் இதோ!!

பழைய ரூ.2 நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி! முழு விவரம் இதோ!!

அரிய மற்றும் பழைய கரன்சி நோட்டுகள் மற்றும் நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு லாபம் சம்பாதிக்க நிறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, பழைய 2 ரூபாய் நோட்டு இருந்தால், அதை விற்று நல்ல வருமானம் ஈட்டலாம்.  

2 Min read
Author : SG Balan
Published : Sep 22 2024, 09:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Old 2 rupees note

Old 2 rupees note

இன்றைய உலகில் அதிகரித்து வரும் செலவுகளை ஈடுபட்ட மக்கள் வருமானம் கொடுக்கும் புதிய ஆதாரங்களைத் தேடுகிறார்கள். அந்த வகையில் அரிய மற்றும் பழைய கரன்சி நோட்டுகள் மற்றும் நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு லாபம் சம்பாதிக்க நிறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, பழைய 2 ரூபாய் நோட்டு இருந்தால், அதை விற்று நல்ல வருமானம் ஈட்டலாம். அரிய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளைச் சேகரிப்பவர்கள் கணிசமான தொகை கொடுத்து வாங்க தயாராக உள்ளனர். சிலர் இதுபோன்ற பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை விற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Old 2 rupees note value

Old 2 rupees note value

பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் நாணய சேகரிப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்களிடம் அவற்றுக்கு அதிக டிமாண்ட் உள்ளது. பழைய ரூ. 2 நோட்டுகள், குறிப்பாக "786" என்ற வரிசை எண்ணைக் கொண்டவை அதிக விலையைப் பெறுகின்றன. "786" என்ற எண் பல சமூகங்களுக்கு மதம் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த எண் கொண்ட பழைய நோட்டுகளை அதிக விலை கொடுத்து வாங்கவும் சிலர் தயாராக இருக்கின்றனர்.

36
Old 2 rupees note value

Old 2 rupees note value

2 ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி பழைய ரூ. 1, ரூ.5 நோட்டுகளும் அதிக விலைக்குப் விற்பனையாக சாத்தியம் உள்ளவை. 30-40 ஆண்டுகளுக்கு முந்தைய 5 ரூபாய் நோட்டுகளுக்கும் சேகரிப்பாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தனித்துவமான வரிசை எண்கள், வரலாற்றுத் தொடர்பு அல்லது சிறப்பு அம்சங்கள் கொண்ட நாணயங்கள் சேகரிப்பாளர்களால் ஆர்வமாக வாங்கப்படும். இதுபோன்ற பழைய நாணயம் ஏதேனும் இருந்தால், அதை லாபகரமாக மாற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

46
Old 2 rupees note value

Old 2 rupees note value

பழைய ரூ.2 நோட்டு அல்லது வேறு ஏதேனும் அரிய கரன்சி நோட்டுகள் இருந்தால் , அவற்றை எளிதாக விற்று கணிசமான லாபம் ஈட்டலாம். eBay, OLX போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் அரிய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்யலாம். பல நாணய சேகரிப்பாளர்கள் இந்தத் தளங்களில் தங்களுக்கு விருப்பமானவை கிடைக்கிறதா என்று தீவிரமாகத் தேடுகின்றனர்.

56
Old 2 rupees note value

Old 2 rupees note value

eBay, OLX போன்ற தளங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை விற்பனைக்கு வைக்கும்போது, அவற்றின் தெளிவான புகைப்படங்களைப் அப்லோட் செய்யவும். விற்க விரும்பும் 2 நோட்டுகள் அல்லது நாணயங்களின் வரிசை எண், எத்தனை ஆண்டுகள் பழமையானது, அதன் நிலை எப்படி உள்ளது போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும். வாங்கும் விருப்பம் கொண்ட சேகரிப்பாளர்கள் தொடர்புகொண்டு வாங்குவார்கள்.

66
Old 2 rupees note

Old 2 rupees note

பல நாணய சேகரிப்பாளர்கள் கலாச்சார, வரலாற்று அல்லது மத முக்கியத்துவம் கொண்ட நாணயங்கள், கரன்சி நோட்டுகளை ஆர்வமுடன் சேர்த்து வைக்கிறார்கள். எனவே பழைய கரன்சி நோட்டுகள் அல்லது நாணயத்தை விற்கும்போது அவற்றிட் சிறப்பு அம்சங்களைப் பற்றியும் குறிப்பிடுவது முக்கியம். ரூபாய் நோட்டு / நாணயத்தின் வரலாற்றுத் தொடர்பு பற்றிக் கூறலாம். 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Lunch
SASA
329 & 387
AUSAUS
(26.0 ov) 429 & 60/7
Day 5 - Session 1
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DMart Shopping: டிமார்ட்டில் மளிகை சாமான் வாங்குறீங்களா? இதையெல்லாம் மொத்தமா வாங்குனா காசு வேஸ்ட்!
Recommended image2
நவம்பர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்.! ஜிஎஸ்டி முதல் மொபைல் அழைப்புகள் வரை 5 புதிய விதிகள் – முழு விவரம்!
Recommended image3
DA 63% ஆனதால் HRA உயருமா? மாதச் சம்பளத்தில் எவ்வளவு மாற்றம் வரும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved