எதிர்பார்த்த செய்தி பொங்கலுக்கு முன்னாடியே வருது; அரசு ஊழியர்களுக்கு 56% வரை உயரும்?
2024 நவம்பர் மாதத்தில் AICPI குறியீடு 55.54% ஆக உயர்ந்துள்ளது, இது DA உயர்வுக்கு வழிவகுக்கும். டிசம்பர் மாத குறியீடு வெளியான பிறகு, DA 3% உயர்ந்து 56% ஆக உயர வாய்ப்புள்ளது. இது தற்போதைய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருவருக்கும் பயனளிக்கும்.
DA Hike 2025 Update
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் மாத AICPI குறியீடு 55.05%ல் இருந்து நவம்பரில் 55.54% ஆக உயர்வு கிடைக்கும். புத்தாண்டுக்குள் மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வழங்கப்படலாம்.
Central Government Employees
2024 நவம்பர் AICPI வெளியீடு, டிசம்பர் குறியீடு விரைவில் வெளியாகும். டிசம்பர் AICPI குறியீட்டிற்காக ஜனவரி 31 வரை காத்திருப்பு உள்ளது. 56% டிஏ உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
Pensioners
3% DA உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம், 56% குறியீடு எதிர்பார்ப்பு உள்ளது என்றே கூறலாம். டிசம்பர் புள்ளிவிவரங்கள் வெளியான பிறகு இறுதி குறியீடு தெரியவரும்.
Modi Govertment
அதன்படி 3% உயர்வு 56% ஆக உயர்த்தும். DA உயர்வால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். 56% DA உயர்வு மாதம் ரூ.1,683 கூடுதலாக வழங்கும்.
Dearness Allowance
56% DA உயர்வு மாதம் ரூ.540 கூடுதலாக வழங்கும். இறுதி DA உயர்வு குறித்து அறிய இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.
யுபிஐ, கேஸ் முதல் பிஎஃப் வரை; ஜனவரி முதல் புதிய மாற்றங்கள் - முழு விபரம்