MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Government Employee:தீபாவளி அதுவுமா மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு குட்நியூஸ்! ஒரே நேரத்தில் இரண்டு சம்பளம்

Government Employee:தீபாவளி அதுவுமா மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு குட்நியூஸ்! ஒரே நேரத்தில் இரண்டு சம்பளம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தீபாவளிக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்தியுள்ளது.  உயர்த்தப்பட்ட தொகை நவம்பர் மாதத்தில் வழங்கப்படும்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Oct 20 2024, 05:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Central Government Employees

Central Government Employees

தீபாவளியையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. அதாவது மோடி அரசு ஊழியர்களுக்கு (DA) 3% உயர்த்தியுள்ளது.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
Union Cabinet Meeting

Union Cabinet Meeting

இந்த வாரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்த்தப்பட்டன. மத்திய அரசின் இந்த முடிவால் சுமார் ஒரு கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: TASMAC Shop: டோட்டலாக மாறப்போகும் டாஸ்மாக் கடை! என்னென்ன வசதிகள் வரப்போகுது தெரியுமா? குஷியில் குடிமகன்கள்!

310
DA Hike

DA Hike

மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். பணியில் உள்ளவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் இருவருக்கும் DA மற்றும் DR இரண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

410
7th Pay Commission DA Hike

7th Pay Commission DA Hike

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி ஏற்கனவே 50%ஆக இருந்த நிலையில் தற்போது 53% உயர்ந்துள்ளது.

510
Dearness Allowance

Dearness Allowance

அரசின் இந்த முடிவால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை,ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களுக்கான நிலுவைத் தொகை கிடைக்கும்.

இதையும் படிங்க:  Diwali Bonus: இன்ப அதிர்ச்சி! அரசு ஊழியர்களுக்கு ரூ.7000 தீபாவளி போனஸ் அறிவிப்பு!

 

610
Central Government Pensioners

Central Government Pensioners

மத்திய அரசின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் பண்டிகை காலத்தில் DR நிலுவைத் தொகை கிடைக்கும். இதனால் கணிசமான தொகை அவர்களின் பாக்கெட்டுகளுக்கு வரும். மத்திய அரசு கடைசியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் DA உயர்வை அறிவித்தது.

710
3 percent DA Hike

3 percent DA Hike

அந்த நேரத்தில், DA 4% அதிகரிக்கப்பட்டது. ஜனவரியில், அகவிலைப்படி 46% இலிருந்து 50% ஆக உயர்ந்தது. இந்த முறை அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டதை அடுத்து 53% ஆக உயர்ந்துள்ளது. இந்த DA ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.

810

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படியை உயர்த்துகிறது. மத்திய ஊழியர்களுக்கான DA உயர்வு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

910
DA Hike Announced

DA Hike Announced

அக்டோபர் மாத சம்பளத்துடன் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

இதையும் படிங்க: TN Government Employees: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! இந்த மாதம் முன்கூட்டியே சம்பளம்? எப்போது தெரியுமா?

1010
8th Pay Commission

8th Pay Commission

இந்த முறை, அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழுவை கோருகின்றனர், இது 2026 முதல் பொருந்தும் என்று கருதப்படுகிறது. இருப்பினும், 8வது ஊதியக் குழுவைப் பற்றி அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
7வது ஊதியக் குழு
8வது ஊதியக்குழு
மத்திய அரசு ஊழியர்கள்
அகவிலைப்படி உயர்வு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved