MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today(September 18): சந்தோஷம் தந்த தங்கம் விலை.! நகைக்கடைக்கு ஓடிய இல்லத்தரசிகள்.!

Gold Rate Today(September 18): சந்தோஷம் தந்த தங்கம் விலை.! நகைக்கடைக்கு ஓடிய இல்லத்தரசிகள்.!

சென்னையில் ஒரு வாரத்திற்கு பிறகு ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியதால் ஒரு சவரன் தங்கம் ₹400 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 18 2025, 09:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
சட்டுன்னு மாறிய தங்கம் விலை.!
Image Credit : Pexels

சட்டுன்னு மாறிய தங்கம் விலை.!

ஒரு வாரத்திற்கு பிறகு சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் நகை கடையில் குவிந்து வருகின்றனர். அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு 2 லட்டுக்கள்தான்.!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
22
இன்றைய தங்கம் விலை நிலவரம்.!
Image Credit : Pixabay

இன்றைய தங்கம் விலை நிலவரம்.!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ரூ.10220க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 400 ரூபாய் குறைந்து 81,760 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராம் 141 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
அடேங்கப்பா... 1300 பேருக்கு வேலை.! 700 கோடி முதலீடு- தமிழக அரசின் அசத்தல் பிளான்!
Related image2
ஓஹ் இதுக்கெல்லாம் கட்டுப்பாடு இருக்கா..? வீட்டில் எத்தனை சவரன் தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா?

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
இன்றைய தங்கம் விலை
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Recommended image2
Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Related Stories
Recommended image1
அடேங்கப்பா... 1300 பேருக்கு வேலை.! 700 கோடி முதலீடு- தமிழக அரசின் அசத்தல் பிளான்!
Recommended image2
ஓஹ் இதுக்கெல்லாம் கட்டுப்பாடு இருக்கா..? வீட்டில் எத்தனை சவரன் தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved