MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today (November 04): காலையிலேயே கிடைத்த சந்தோஷ செய்தி.! நகை கடைகளில் குவிந்த பெண்கள்.!

Gold Rate Today (November 04): காலையிலேயே கிடைத்த சந்தோஷ செய்தி.! நகை கடைகளில் குவிந்த பெண்கள்.!

செவ்வாய்கிழமை அன்று தங்கம், வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.800 குறைந்து ரூ.90,000 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.165 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவு  இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 04 2025, 09:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
மகிழ்ச்சி அடைந்த இல்லத்தரசிகள்
Image Credit : stockPhoto

மகிழ்ச்சி அடைந்த இல்லத்தரசிகள்

வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய் கிழமையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சிறிது தளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த விலைகள் இன்று திடீரென குறைந்ததால், திருமண ஏற்பாட்டாளர்கள், இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

22
ஆபரணத்தங்கம் விலை சரிவு!
Image Credit : Getty/freepik AI

ஆபரணத்தங்கம் விலை சரிவு!

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கம் விலை ரூ.100 குறைந்து ரூ.11,250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.800 குறைந்து ரூ.90,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்த விலை நிலவரம் காரணமாக திருமணங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான தங்க வாங்குதல் தள்ளிப்போன நிலையில், இன்றைய விலை குறைவு மக்களுக்கு சிறிதளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், வெள்ளி விலையும் இன்று குறைவடைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 குறைந்து தற்போது ரூ.165-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.1,65,000 என விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்ட இந்த திடீர் சரிவு, வரவிருக்கும் திருமண சீசனில் நகை கடைகள் மீண்டும் கூட்டம் நிறைந்திருக்கும் என வணிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விலை குறைந்துள்ளதால் பலரும் தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.

Related Articles

Related image1
Zodiac Signs: பகவான் ராமரை போல் உறவுகள் மீது பாசம் காட்டும் 3 ராசிகள்.! உருகி உருகி அன்பு காட்டுவார்களாம்.!
Related image2
Astrology: பீஷ்மர் போன்ற தலைமை பண்பு கொண்ட 3 ராசி பெண்கள்.! வீடு, ஆபீஸ், விளையாட்டு என எல்லாத்திலேயும் ஒரு கலக்கு கலக்குவாங்களாம்.!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
ஏசியாநெட் நியூஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
Zodiac Signs: பகவான் ராமரை போல் உறவுகள் மீது பாசம் காட்டும் 3 ராசிகள்.! உருகி உருகி அன்பு காட்டுவார்களாம்.!
Recommended image2
Astrology: பீஷ்மர் போன்ற தலைமை பண்பு கொண்ட 3 ராசி பெண்கள்.! வீடு, ஆபீஸ், விளையாட்டு என எல்லாத்திலேயும் ஒரு கலக்கு கலக்குவாங்களாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved