MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today: காலையிலேயே வந்த குட் நியூஸ்.! தாறுமாறாக குறைந்த தங்கம் விலை.! மேலும் குறையுமா?

Gold Rate Today: காலையிலேயே வந்த குட் நியூஸ்.! தாறுமாறாக குறைந்த தங்கம் விலை.! மேலும் குறையுமா?

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 குறைந்துள்ளது.இது தங்கம் வாங்க நினைப்போருக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 06 2026, 10:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காலையிலேயே இனிப்பான செய்தி
Image Credit : chatgpt

காலையிலேயே இனிப்பான செய்தி

தங்கம் வாங்க திட்டமிட்டு இருந்தவர்களுக்கு இன்று காலையிலேயே இனிப்பான செய்தி வந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக சரிந்துள்ளது. இதனால் நகை வாங்க காத்திருந்த பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தங்கத்தின் விலை அதிரடி சரிவு
Image Credit : chatgpt

தங்கத்தின் விலை அதிரடி சரிவு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.230 குறைந்து, ரூ.14,200-க்கு விற்பனை ஆகிறது. ஒரே நாளில் ஏற்பட்ட இந்த பெரிய சரிவு நகை சந்தையில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

Related image1
Business: மாதம் ரூ.50,000 வருமானம் வேண்டுமா? ரூ.10 ஆயிரம் முதலீட்டில் உங்களை அம்பானி ஆக்கும் 5 தொழில்கள்.!
Related image2
Business: மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈசியா.! வீட்டில் இருந்தே செய்தாலும் கொட்டும் லாபம்.! என்ன தொழில் தெரியுமா?
34
வெள்ளி விலையிலும் சரிவு
Image Credit : chatgpt

வெள்ளி விலையிலும் சரிவு

வெள்ளி விலையிலும் சரிவு பதிவாகியுள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து, தற்போது ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெள்ளி பொருட்கள் வாங்குபவர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

44
தங்கம் வாங்க நினைப்போருக்கு ஒரு நல்ல வாய்ப்பு
Image Credit : iSTOCK

தங்கம் வாங்க நினைப்போருக்கு ஒரு நல்ல வாய்ப்பு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீட்டு தேவை குறைந்திருப்பது, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்திருப்பது மற்றும் லாபப் பதிவு விற்பனைகள் அதிகரித்திருப்பது போன்ற காரணங்களால் தங்கம் விலையில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இனி தங்கம் விலை மேலும் குறையுமா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. உலக பொருளாதார சூழல், அமெரிக்க வட்டி விகித முடிவுகள் மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்களைப் பொறுத்தே அடுத்தகட்ட விலை நகர்வு இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தற்போதைய சரிவு தங்கம் வாங்க நினைப்போருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியான விலை உயர்வுக்குப் பிறகு ஏற்பட்ட இந்த திடீர் சரிவு, நகை கடைகளில் வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்கச் செய்யும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Aadhaar Mobile Number: ஆதாரில் மொபைல் எண்ணை எத்தனை முறை மாற்றலாம்? பலருக்கும் தெரியாத விதி!
Recommended image2
Railway Passengers Alert: ரயிலில் இவர்களுக்கு டிக்கெட் தேவையில்லை.. இலவசமாக பயணிக்கலாம்.. யார் தெரியுமா?
Recommended image3
EPFO Interest: 8.25% வட்டிப் பணம் இன்னும் வரவில்லையா? கவலை வேண்டாம்.. EPFO-வின் முக்கிய அப்டேட்!
Related Stories
Recommended image1
Business: மாதம் ரூ.50,000 வருமானம் வேண்டுமா? ரூ.10 ஆயிரம் முதலீட்டில் உங்களை அம்பானி ஆக்கும் 5 தொழில்கள்.!
Recommended image2
Business: மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈசியா.! வீட்டில் இருந்தே செய்தாலும் கொட்டும் லாபம்.! என்ன தொழில் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved