MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today:அப்பாடா.! ஒரு வாரத்திற்கு பின் சரிவடைந்த தங்கம் விலை.! நிம்மதி அடைந்த இல்லத்தரசிகள்.!

Gold Rate Today:அப்பாடா.! ஒரு வாரத்திற்கு பின் சரிவடைந்த தங்கம் விலை.! நிம்மதி அடைந்த இல்லத்தரசிகள்.!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹25 குறைந்து ₹9,445-க்கும், சவரனுக்கு ₹200 குறைந்து ₹75,560-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதால் தங்கம் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
| Updated : Aug 09 2025, 10:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சந்தோஷம் பொங்கும் செய்தி...தங்கம் விலை சரிவு
Image Credit : AI Meta

சந்தோஷம் பொங்கும் செய்தி...தங்கம் விலை சரிவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வாரத்தில் இறுதி நாளிலேயே குறைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் நகை கடைக்கு சென்று வருகின்றனர். அதேபோல் வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
இன்றைய விலை இதுதான்.!
Image Credit : AI Meta

இன்றைய விலை இதுதான்.!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூ,9445க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 200 ரூபாய் குறைந்து 75,560 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை மாற்றம் இல்லாமல் 127 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

33
வரும் வாரத்தில் எப்படி இருக்கும் தெரியுமா?
Image Credit : AI Meta

வரும் வாரத்தில் எப்படி இருக்கும் தெரியுமா?

அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
வணிகம்
வணிக உரிமையாளர்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold price prediction: டாலர் சரிவு... ரூபாயின் வீழ்ச்சி; 2027-ல் தங்கம் விலை எவ்வளவு இருக்கும்? சர்வதேச ஆய்வாளர்கள் கணிப்பு என்ன?
Recommended image2
வங்கி டெபாசிட் & முதலீடுகள் ஒரே டாஷ்போர்டில் பார்க்கும் வசதி: ஆர்.பி.ஐ வெளியிட்ட அதிரடியான புதிய அறிவிப்பு!
Recommended image3
ரெப்போ வட்டி 5.50% ஆக உயர்த்திய RBI… 2027-ல் ஹோம் லோன் இ.எம்.ஐ-க்கு என்ன ஆகும்? ரூ.50 லட்சம் கடனுக்கு கணக்கு இதோ!
Related Stories
Recommended image1
ரூ.10000 முதலீடு செய்தால் தினமும் ரூ.600 லாபம்.! தெரிந்த பிஸ்னஸ்.! தெரியாத சீக்ரெட்.!
Recommended image2
ரூ.1,000 மாதம் முதலீடு செய்தால் கோடீஸ்வரராக முடியும் – நீங்கள் தயாரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved