MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • குஷியோ குஷி.! சரசரவென குறைந்த தங்கம் விலை.! இன்று ஒரு கிராமுக்கு இவ்வளவு குறைவா.?

குஷியோ குஷி.! சரசரவென குறைந்த தங்கம் விலை.! இன்று ஒரு கிராமுக்கு இவ்வளவு குறைவா.?

தங்கத்தின் விலை கடந்த 24 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு 28 சவரன் தங்கம் வாங்க முடியும் என்றால், இன்று ஒன்றரை சவரன் மட்டுமே வாங்க முடியும். இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இன்று குறைந்துள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Dec 31 2024, 09:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
gold rate today

gold rate today

தங்கத்தின் மீதான ஆர்வம்

தங்கம் ஒரு விலை மதிப்பற்ற உலோகம். பொதுவாக தங்கம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக பெண்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் சற்று அதிகம் இந்தியப் பெண்களுக்கும் தங்க நகைகளுக்கும் இடையே ஆழமான வேரூன்றிய தொடர்பு உள்ளது.

குறிப்பாக விஷேச நாட்கள் மற்றும் இந்திய திருமணங்களில் தங்க நகைகளை அணிவதற்கு பெண்கள் அதிகளவு விரும்புவார்கள். இதன் காரணமாகவே தங்கத்தின் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Gold rate

Gold rate

ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2000ஆம் ஆண்டில் தங்கத்தின் சராசரி விலை 4,400 ரூபாயாக இருந்தது. இது வருடங்கள் செல்ல செல்ல உச்சத்தை நோக்கி பயணிக்க தொடங்கியது. கடந்த 24 வருடங்களில் ஒரு சவரனுக்கு மட்டும் 55ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே 2000 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய் கையில் இருந்தால் 28 சவரன் அளவிற்கு தங்கத்தை வாங்கியிருக்கலாம். இன்றோ ஒன்றரை சவரன் மட்டுமே தங்கத்தை வாங்கும் நிலை உள்ளது.
 

35
gold investment

gold investment

ஒரு லட்சத்தை தொடும் ஒரு சவரன்

அந்த அளவிற்கு தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மேலும் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை ஒரு சவரன் மட்டுமே ஒரு லட்சத்தை தொடும் என்பதால் தற்போதே தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்ய மக்கள் விரும்புகிறார்கள். எனவே தற்போது தங்கத்தை வாங்கி வைத்தால் சில வருடங்களில் பல லட்சங்களில் லாபம் கிடைக்கும் என்பதால் போட்டி போட்டு தங்கம் வாங்கி வருகிறார்கள். 

45
gold rate in tamilnadu

gold rate in tamilnadu

ஏறி இறங்கிய தங்கம் விலை

இதனிடைய தங்கத்தின் விலையானது கடந்த வாரம் ஏறி இறங்கிய நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்தது. அதன் படி  ஒரு கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 7150 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 57ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
 

55
gold rate today

gold rate today

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது  இன்று குறைந்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 7ஆயிரத்து 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 56,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

 

 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved