MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • கதறும் நகைப்பிரியர்கள்.! மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை.! ஒரு சவரனுக்கே இவ்வளவு அதிகரிப்பா.?

கதறும் நகைப்பிரியர்கள்.! மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை.! ஒரு சவரனுக்கே இவ்வளவு அதிகரிப்பா.?

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் விரைவில் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 63,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 Min read
Author : Ajmal Khan
| Updated : Feb 10 2025, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கதறும் நகைப்பிரியர்கள்.! மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை.!

கதறும் நகைப்பிரியர்கள்.! மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை.!

நிலத்திலோ அல்லது தங்கத்திலோ முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என கூறுவார்கள். அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டு வருகிறது.  நிலத்தில் முதலீடு செய்யவேண்டும் என்றால் குறைந்தபட்சம் சில பல லட்சங்கள் தேவைப்படும். ஆனால் நடுத்தர வர்க்க மக்களால் அதிகளவு பணம் முதலீடு செய்ய முடியாது என்ற காரணத்தால் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அந்த வகையில் தங்கத்தின் விலையானது தற்போது வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வருகிறது. இதனால் நகையைப் பொறுத்தவரை சில ஆயிரங்கள் இருந்தாலே அதனைப் பயன்படுத்தி முதலீடு செய்யலாம்.  அமெரிக்க தேர்தல் முடிவடைந்த நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த ஒரு சில மாதங்களில் ஒரு சவரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.

34
ஒரு சவரன் 1 லட்சம் தொடும்

ஒரு சவரன் 1 லட்சம் தொடும்

தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு சவரன் இந்தாண்டு இறுதிக்குள் 80ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாயை தொடும் என கணித்துள்ளனர். 

44
இன்றும் அதிகரித்த தங்கம் விலை

இன்றும் அதிகரித்த தங்கம் விலை

தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து 7,945க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஒரு சவரன் தங்கம் ரூ.120 உயர்ந்து 63,560 ரூபாய்க்கும் விற்பனையானது. இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் அதிகரித்து 7980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து  63ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dindigul Thalappakatti : வெற்றிலை பாக்குக் கடையில் தொடங்கிய பயணம்! இன்று ₹1000 கோடி சாம்ராஜ்யம்!
Recommended image2
Indian Bank FD Rates: பிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!
Recommended image3
ரூ.50 லட்சம் காப்பீடு: 18 முதல் 65 வயது வரை; எல்.ஐ.சி ஆன்லைன் டேர்ம் இன்சூரன்ஸ் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved