MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மீண்டும் குறைந்த தங்கம் விலை.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.?

மீண்டும் குறைந்த தங்கம் விலை.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.?

தங்கத்தின் விலை உச்சத்தை தொட்ட நிலையில், சமீபத்தில் விலை சற்று குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 60,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது, இது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை ஏறி இறங்கி வருகிறது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Jan 28 2025, 09:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மீண்டும் குறைந்த தங்கம் விலை

மீண்டும் குறைந்த தங்கம் விலை

தங்கத்தின் மீதான விலையானது உச்சத்தை தொட்ட நிலையில் நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நகைக்கடைகளில் மட்டுமே தங்க நகைகளை வியந்து பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. அந்த அளவிற்கு தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஒரு சவரன் 60ஆயிரம் என்ற உச்சத்தை தொட்டுள்ளது. வரும் நாட்களில் இன்னமும் தங்கத்தின் விலை உயரும் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு

சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தான் தங்கம் விலையானது தினமும் ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 40ஆயிரம் ரூபாய் அளவிற்கு ஒரு சவரனுக்கு அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வானது தற்போதும் தொடர்ந்து கொண்டு வருகிறது. 2025ஆம் ஆண்டின் முதல் நாளே தங்கம் விலையானது அதிரடியாக உயர்ந்திருந்தது. 

35
அத்தியாவசிய தேவைக்கு தங்கம்

அத்தியாவசிய தேவைக்கு தங்கம்

தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்கள் அதிகளவு தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள்.  மேலும் திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கத்தை அணிவதற்கு விருப்பப்படுவார்கள். தங்க நகை ஆடம்பர பொருளாக இருந்தாலும் அத்தியாவசிய தேவைக்கும் பெரிய அளவில் உதவியாக உள்ளது. இதன் படி மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற காலங்களில் பண தேவைக்காக நகைகளை விற்கவோ, அடகு வைக்கவோ முடிகிறது . எனவே தங்கத்தை அவசர கால சேமிப்பாவும் மக்கள் வாங்கி வருகிறார்கள்.
 

45
ஏறி இறங்கும் தங்கம் விலை

ஏறி இறங்கும் தங்கம் விலை

 கடந்த வாரம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அடுத்த சில நாட்கள் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது. அதே நேரம் வாரத்தின் முதல் நாள் நேற்று நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்ககூடிய வகையில் விலையானது சற்று குறைந்தது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 7,540 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 60ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
 

55
தங்கம் விலை என்ன.?

தங்கம் விலை என்ன.?

இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் குறைந்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 7ஆயிரத்து 510 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 60ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
இன்றைய தங்கம் விலை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved