MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today : தங்க வாங்க நல்ல நாள்! தொடரும் விலை குறைவு! இன்றும் சவரனுக்கு ரூ.70 குறைந்த தங்கம்!

Gold Rate Today : தங்க வாங்க நல்ல நாள்! தொடரும் விலை குறைவு! இன்றும் சவரனுக்கு ரூ.70 குறைந்த தங்கம்!

தங்கத்தின் விலை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. தொரும் விலை சரிவால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று சவரனுக்கு ரூ.70 குறைந்துள்ளது. 

1 Min read
Author : Dinesh TG
| Updated : Mar 09 2023, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
gold

gold

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், தரத்தினில் குறைவதுண்டோ! பெண்கள் மத்தியில் தங்கம் என்றுமே மவுசு குறையாத பொருளாக இருந்து வருகிறது. தற்போதுயை சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

22 காரட் ஆபரணத் தங்கம்

இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.5,155 ஆக விற்பனையாகி வருகிறது. அதன் படி ஒரு பவுன் தங்கம் ரூ.56 குறைந்து ரூ.41 ஆயிரத்து 240 ஆக விற்பனை செய்யப்படுகிறது
 

34

24 காரட் தூய தங்கம்

இதேபோல், 24 காரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 5 ஆயிரத்து 625 ரூபாயாகவும் அதன்படி, ஒரு பவுன் (8கிராம்) தங்கத்தின் விலை 45 ஆயிரம் ரூபாயாகவும் சென்னையில் விற்பனையாகிறது.
 

44

வெள்ளி விலை...

வெள்ளி நேற்றைய விலையிலிருந்து கிராமிற்கு 10 காசுகள் குறைந்து இன்று ரூ.67.40 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 67 ஆயிரத்து 400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

DT
Dinesh TG
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cheque Bounce: செக் பவுன்ஸ் ஆனா இனி பெரிய சிக்கல்.! சிறை தண்டனை கிடைக்கலாம்.! புதிய விதிகள் என்ன சொல்கின்றன?
Recommended image2
LPG Price Hike: மீண்டும் எகிறிய சிலிண்டர் விலை! சாமானியர்கள் தலையில் அடுத்த இடி!
Recommended image3
Post Office MIS: மாசம் ரூ.16,650 வருமானம்! போஸ்ட் ஆபீஸ் தரும் இந்த சூப்பர் திட்டம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved