MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மீண்டும் நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! அதிகரித்த தங்கம் விலை.! ஒரு கிராம் இவ்வளவா.?

மீண்டும் நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! அதிகரித்த தங்கம் விலை.! ஒரு கிராம் இவ்வளவா.?

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64,000ஐத் தாண்டி சாதனை படைத்த நிலையில், சந்தை நிலவரம் மற்றும் உலகப் பொருளாதார நிலை காரணமாக விரைவில் ரூ.70,000ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று தங்கம் விலை சிறிது குறைந்தாலும், நீண்டகால அடிப்படையில் விலை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

1 Min read
Author : Ajmal Khan
Published : Feb 13 2025, 09:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மீண்டும் நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! அதிகரித்த தங்கம் விலை.! ஒரு கிராம் இவ்வளவா.?

மீண்டும் நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! அதிகரித்த தங்கம் விலை.! ஒரு கிராம் இவ்வளவா.?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான ஏற்றம் மற்றும்  இறக்கம் உள்ளிட்டவற்றை பொறுத்து தினமும் தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டு நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் ஆண்டாக உள்ளது. அதன் பணி இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை பிப்.5-ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக சவரனுக்கு ரூ.63,000 என்ற விலையைத் தாண்டியது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்த விலை உயர்வால் தங்கம் என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகியாக மாறிவிட்டது. அந்த வகையில் நேற்று முன் தினம் ஒரு சவரன் 64ஆயிரத்தை கடந்தது. இதற்கு காரணமாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

35
gold rate

gold rate

மேலும் அமெரிக்க அதிபரின் டொனால்ட் ட்ரம்பின் அடுத்தடுத்த புதிய,புதிய அறிவிப்புகளால் முதலீட்டாளர்கள்  பங்கு சந்தையில் பொருளாதார முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயங்கும் நிலை உ,ருவாகியுள்ளது. இதனால் தங்கத்தின் மீது தங்களது முதலீட்டு பார்வையை திருப்பியுள்ளனர். எனவே வரும் நாட்களில் ஈசியாக ஒரு சவரன் 70ஆயிரம் ரூபாயை  கடந்து விடும் என கணித்துள்ளனர். 

45
gold rate

gold rate

தங்கத்தின் விலையானது நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று சரிவை சந்தித்தது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 7940 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து 63ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை குறைந்தது நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.

55
gold rate

gold rate

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. அதன் படி கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் அதிகரித்து 7980 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து 63,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்திருப்பது நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
இன்றைய தங்கம் விலை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image2
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Recommended image3
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved