MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்கத்தின் விலை இன்று குறைந்ததா.? ஒரு சவரன் என்ன விலை.?

தங்கத்தின் விலை இன்று குறைந்ததா.? ஒரு சவரன் என்ன விலை.?

Gold rate in tamilnadu : தங்கத்தின் விலை எதிர்காலத்தில் ஒரு சவரனுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை உயரக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால், தங்கத்தில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் அதிகளவில் தங்கம் வாங்கி வருகின்றனர்.

1 Min read
Author : Ajmal Khan
| Updated : Dec 12 2024, 09:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Gold rate in chennai

Gold rate in chennai

ஒரு சவரன் ஒரு லட்சத்தை தொடும்.?

தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தங்கத்தின் விலை அதிகரித்தாலும் குறைந்தாலும் தங்கம் வாங்குவதை மக்கள் எப்போதும் விட்டுவிடுவதில்லை. இதனால் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு முக்கிய காரணமாக தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் ஒரு சவரன் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை விற்பனை செய்யப்படும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Gold rate in tamilnadu

Gold rate in tamilnadu

போட்டி போட்டு தங்க நகை வாங்கும் மக்கள்

எனவே தற்போதே தங்கத்தை வாங்கி வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற அடிப்படையில் தங்கம் அதிகளவு வாங்கப்படுகிறது.  மேலும் திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கத்தை வாங்க இந்திய மக்கள் அதிகளவு விருப்பப்படுவார்கள்.  தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் எப்போதும் நஷ்டம் ஏற்படாது. லாபம் மட்டுமே கிடைக்கும் என்ற காரணத்தால் கடன் வாங்கியாவது தற்போது உள்ள நிலையில் நகைகளை வாங்கி வருகிறார்கள்.

34
gold investment

gold investment

தங்கமும் அவரச தேவையும்

மேலும் அவரச தேவைக்கு உதவும் வகையில் தங்கம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாலும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிகிறது. இதன் காரணமாகவே அமெரிக்காவில் தங்கம் விலை குறைந்தாலும் இந்தியாவில் அது அதிகரிக்கரித்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

44
gold rate today

gold rate today

இன்றைய தங்கம் விலை என்ன.?

டிசம்பர் மாதம் தொடக்கம் முதல் தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் படி நேற்று கிராமுக்கு 80  ரூபாய் உயர்ந்து 7ஆயிரத்து 285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 58ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமின்றி நேற்றைய விலையில் இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தங்க விலை
இன்றைய தங்கம் விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Recommended image2
Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved