MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Price: ஒரே நாளில் ரூ.2360 குறைந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் என்ன?

Gold Price: ஒரே நாளில் ரூ.2360 குறைந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் என்ன?

Gold Price: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 29) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று மாலையுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது.

1 Min read
Author : Vishnupriya
Published : Aug 29 2026, 11:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
குறைந்த தங்கம் விலை
Image Credit : magnific

குறைந்த தங்கம் விலை

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, 1 கிராம் ரூ.14,505-க்கும், 1 பவுன் ரூ. 1,16,040-க்கும் விற்பனையாகிறது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நகை பிரியர்களுக்கு உற்சாகம்
Image Credit : magnific

நகை பிரியர்களுக்கு உற்சாகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையானது. திடீரென மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,18,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 சரிந்து நகை பிரியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

34
தங்கம் விலை
Image Credit : magnific

தங்கம் விலை

இன்றைய விலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.295 குறைந்து 1 கிராம் ரூ.14,505-க்கும், சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ஒரு பவுன் ரூ. 1,16,040-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

44
விலை நிலவரங்கள்
Image Credit : magnific

விலை நிலவரங்கள்

22 காரட் தங்கம் (1 கிராம்) : ரூ.14,505

22 காரட் தங்கம் (1 சவரன்): ரூ.1,16,040

24 காரட் தங்கம் (1 கிராம்): ரூ.15,824

24 காரட் தங்கம் (1 சவரன்): ரூ.1,26,592

வெள்ளி (1 கிராம்) - ரூ.260

வெள்ளி (1 கிலோ) - ரூ.2,60,000

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தங்க விலை
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ. 250 முதலீட்டில் சேமிப்பு: தாத்தா-பாட்டியும் பணம் செலுத்தக் கூடிய என்.பி.எஸ் வாத்ஸல்யா திட்டம்; விதிமுறை என்ன?
Recommended image2
வெறும் ரூ.9-ல் தொடங்கிய ஸ்நாக்ஸ் இன்று ரூ.100 கோடி சாம்ராஜ்யம்: 3 டெல்லி நண்பர்கள் பெங்களூரில் சாதித்த ருசிகர வரலாறு!
Recommended image3
FD Rates: நல்ல செய்தி காத்திருக்கு.! இனி 8.25% வட்டி.! யாருக்கு? எந்த பேங்குல கிடைக்கும் தெரியுமா?
Related Stories
Recommended image1
Gold: தங்க நகைகளை எங்கு அடகு வைக்கலாம் தெரியுமா?! குறைந்த வட்டி என ஏமாறாமல் இருக்க என்ன வழி?!
Recommended image2
Bitcoin vs Gold : பிட்காயினா? தங்கமா? எது அதிக லாபம் தரும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved