MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்கம் சவரனுக்கு 920 ரூபாய் அதிகரிப்பு.! இரண்டு நாளில் உச்சம் தொட்ட விலை- ஒரு கிராம் இவ்வளவா.?

தங்கம் சவரனுக்கு 920 ரூபாய் அதிகரிப்பு.! இரண்டு நாளில் உச்சம் தொட்ட விலை- ஒரு கிராம் இவ்வளவா.?

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அரசியல் மாற்றங்கள் மற்றும் வர்த்தகப் போர் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து, நடுத்தர மக்களை பாதிக்கிறது. வரும் மாதங்களில் தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min read
Author : Ajmal Khan
| Updated : Feb 11 2025, 10:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தங்கம் சவரனுக்கு 920 ரூபாய் அதிகரிப்பு.! இரண்டு நாளில் உச்சம் தொட்ட விலை

தங்கம் சவரனுக்கு 920 ரூபாய் அதிகரிப்பு.! இரண்டு நாளில் உச்சம் தொட்ட விலை

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரிக்கு வருகின்றது. இதன் காரணமாக நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்கத்தின் விலையானது கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 20 முதல் 25ஆயிரம் ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு சற்று குறைந்த தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு

குறிப்பாக சர்வதேச அரசியல் மாற்றம், வர்த்தக போர் உருவாகும் சூழல் உள்ளிட்ட காரணத்தால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டது. இந்தியாவில்  தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகளவில் உள்ளது. இதன் காரணமாகவே நகைகளை மக்கள் வாங்கி குவிக்கிறார்கள். வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது புதிய, புதிய உச்சத்தை தொடும் என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 
 

34
புதிய

புதிய

அந்த வகையில் இன்னும் ஒரு சில மாதங்களில் ஒரு சவரன் 80ஆயிரத்தை தொடும் எனவும், இந்தாண்டு இறுத்திக்குள் ஒரு சவரன் ஒரு லட்சத்தை கடக்கும் என நகை வியாபாரிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் நேற்று தங்கம் கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் அதிகரித்து 7.980 ரூபாய்க்கும்,  சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து  63ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

44
64ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

64ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

இன்றும் தங்கம் விலை பெரிய  அளவில் உயர்ந்துள்ளது.  கிராம் ஒன்றுக்கு தங்கத்தின் விலை 80 ரூபாய்  அதிகரித்து 8060 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 64480க்கு ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்று 8 ஆயிரம் ரூபாயை தாண்டியிருப்பது நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Recommended image2
Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved