MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்கம் வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரம்.. சரசரவென குறைந்ததால் குஷியில் இல்லத்தரசிகள்!

தங்கம் வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரம்.. சரசரவென குறைந்ததால் குஷியில் இல்லத்தரசிகள்!

சர்வதேச காரணங்களால் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, நேற்று மாலை முதல் சரியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, இன்றும் (ஜனவரி 08) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 08 2026, 10:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உச்சத்தில் தங்கம் விலை
Image Credit : Asianet News

உச்சத்தில் தங்கம் விலை

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஒவ்வொரு நாளும் பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. அதாவது தங்கம் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இதற்க காரணம் உலக நாடுகளிடையே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சர்வதேச சந்தை மாற்றங்கள், போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களை கூறலாம். தங்கத்தின் விலை உயர்கிறது என்றால் அதற்கு போட்டியாக வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தொடர்ந்து உயரும் தங்கம்
Image Credit : our own

தொடர்ந்து உயரும் தங்கம்

புத்தாண்டின் முதல் நாள் மட்டும் தங்கம் விலை குறைந்த நிலையில் அடுத்து தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று காலையில் மீண்டும் உயர்ந்து மாலையில் சரிந்தது.

35
நேற்றை தங்கம் நிலவரம்
Image Credit : our own

நேற்றை தங்கம் நிலவரம்

நேற்று காலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,870க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,02,960க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை வேளையில் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,800க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,02,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

45
இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Image Credit : our own

இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?

இந்நிலையில் இன்றைய (ஜனவரி 08) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,02,000ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.12,750ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 13,909ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 111,272ஆக விற்பனையாகிறது.

55
வெள்ளி விலை
Image Credit : our own

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராம் ரூ.5 குறைந்து ரூ.272க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.272,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க நகை
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
EPFO New Initiatives: EPFO வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் நியூஸ்! வாட்ஸ்அப் சேவை, PF கணக்கில் பல நன்மைகள்
Recommended image2
DA Hike Arrear Calculation: யாருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? முழு விவரம்!
Recommended image3
DMart vs Blinkit: 24 ஆண்டு டிமார்ட் சாம்ராஜ்யத்தை நொறுக்கிய பிளிங்கிட்; ஒரு கடை கூட இல்லாமல் சாதித்தது எப்படி?
Related Stories
Recommended image1
நாளை எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? லிஸ்ட்ல உங்கள் ஏரியா இருக்கா பாருங்க மக்களே!
Recommended image2
ஆசிரியர்களுக்கு ஆப்பு.. சம்பளம் பிடிக்க உத்தரவு.. பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிரடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved