MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • லட்சக்கணக்கில் லாபம் கொடுக்கும் பிக்ஸட் டெபாசிட்! டாப் 5 அரசு வங்கிகள் இதோ!

லட்சக்கணக்கில் லாபம் கொடுக்கும் பிக்ஸட் டெபாசிட்! டாப் 5 அரசு வங்கிகள் இதோ!

பாதுகாப்பான முதலீட்டை விரும்புவோருக்கு நிலையான வைப்பு நிதி திட்டம் சரியான தேர்வாக இருக்கும். அரசு நடத்தும் வங்கிகளில் இப்போது பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.

1 Min read
Author : SG Balan
| Updated : Sep 30 2024, 05:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Fixed Deposit Interest Rate in Public Sector Banks

Fixed Deposit Interest Rate in Public Sector Banks

பிக்ஸட் டெபாசிட் மூலம் உங்கள் சேமிப்பை அதிகரிக்க விரும்புகிறீர்களா? பல பொதுத்துறை வங்கிகள் தற்போது ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இத்தொகுப்பில் வட்டி விகிதங்கள் அடிப்படையில் டாப் 5 பொதுத்துறை வங்கிகளைப் பார்க்கலாம்.

26
Central Bank of India Fixed Deposit

Central Bank of India Fixed Deposit

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 444 நாட்களுக்கு 7.45% வட்டி விகிதம் கிடைக்கிறது. 1 வருட பிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு 6.85% வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு 6.75%, 5 ஆண்டுகளுக்கு 6.50% வழங்கப்படுகிறது.

36
Union Bank of India Fixed Deposit

Union Bank of India Fixed Deposit

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 333 நாட்களுக்கு 7.40% வட்டி கிடைக்கும். 1 வருட பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.80%, 3 ஆண்டு பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.70%, 5 ஆண்டு பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.50% வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

46
Bank of Baroda Fixed Deposit

Bank of Baroda Fixed Deposit

பாங்க் ஆப் பரோடாவில் 399 நாட்களுக்கு 7.30% வட்டி வழங்கும் மழைக்கால தமாகா திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. 1 வருட FD திட்டத்தில் 6.85%, 3 ஆண்டு FD திட்டத்தில் 7.15% மற்றும் 5 ஆண்டு FD திட்டத்தில் 6.50% வட்டி தரப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 4.75% முதல் 7.80% வரை இருக்கும். இந்த வட்டி விகிதங்கள் செப்டம்பர் 5, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.

56
Indian Overseas Bank Fixed Deposit

Indian Overseas Bank Fixed Deposit

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 444 நாட்களுக்கு பிக்ஸட் டெபாசிட் கணக்கில் முதலீடு செய்தால் 7.30% வட்டி தருகிறது. மேலும், ஒரு வருடத்திற்கான FD திட்டத்தில் 7.10%, 3 மற்றும் 5 ஆண்டு FD திட்டத்தில் 6.50% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

66
Punjab & Sind Bank Fixed Deposit

Punjab & Sind Bank Fixed Deposit

பஞ்சாப் & சிந்து வங்கியில் 666 நாட்களுக்கான பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் 7.30% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 3 ஆண்டு பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.30%, 5 வருட பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
டெலிவரி பாய் கொண்டு வரும் சிலிண்டர் சரியா? வாங்கும் முன் இதை பண்ணுங்க.. உஷார்.!!
Recommended image2
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி.. ரயில்களில் உணவு சேவை நிறுத்தப்படுமா?
Recommended image3
Essential Commodities Act: LPG முதல் கோதுமை வரை... இந்த சட்டம் எப்போதெல்லாம் ஏவப்பட்டது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved