MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 3% டிஏ + கூடுதலாக 2 உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு!

3% டிஏ + கூடுதலாக 2 உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன், உடை மற்றும் நர்சிங் படிகளும் உயர்த்தப்பட்டுள்ளன. அகவிலைப்படி 53% ஆக உயர்ந்துள்ளது. மற்ற இரண்டு படிகளும் 13% இல் இருந்து 25% ஆக உயர்ந்துள்ளன.

1 Min read
Author : Raghupati R
| Updated : Dec 07 2024, 01:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Govt Employees Pay Hike

Govt Employees Pay Hike

மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்த முக்கிய அப்டேட்டை பார்க்கலாம். மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு. மொத்தம் 53% அகவிலைப்படி பெறுவார்கள்.

26
7th Pay Commission

7th Pay Commission

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி 53% அகவிலைப்படியுடன், மேலும் இரண்டு படிகளும் உயர்த்தப்பட உள்ளது.

36
DA Hike

DA Hike

மத்திய அரசு ஊழியர்கள் பல படிகளைப் பெறுகின்றனர். இரண்டு படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. புத்தாண்டில் அகவிலைப்படியுடன் மற்ற இரண்டு படிகளும் 13% இல் இருந்து 25% ஆக உயர்ந்துள்ளன.

46
Nursing Allowance

Nursing Allowance

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உடை மற்றும் நர்சிங் படிகளை உயர்த்தியுள்ளது. உடை மற்றும் நர்சிங் படிகள் 25% வழங்கப்படும்.

56
Central Government Employees

Central Government Employees

இதன் மூலம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். புத்தாண்டில் மோடி அரசு பல நல்ல செய்திகளை வழங்க உள்ளது. அரசு ஊழியர்களுக்கு படிகள் உயர உள்ளது.

66
Dress Allowance

Dress Allowance

அகவிலைப்படியுடன், உயர்த்தப்பட்ட உடை மற்றும் நர்சிங் படிகளும் வழங்கப்படும். மொத்த சம்பளம் உயரும். அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

ரூ.1,000 இருந்தா போதும்.. தமிழ்நாட்டில் இந்த இடங்களுக்கு மறக்காம விசிட் அடிங்க!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
7வது ஊதியக் குழு
மத்திய அரசு ஊழியர்கள்
அகவிலைப்படி உயர்வு
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்.. சம்பளதாரர்கள் இப்பவே கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவைதான்
Recommended image2
தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடும் இந்திய அஞ்சல் துறை..! 24 மணி நேரத்தில் டெலிவரி..
Recommended image3
Google Pay, PhonePe பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.5,000 வரை.. புதிய வசதி அறிமுகம்.!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved