MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சம்பளம், ஓய்வூதியம் உயர்வு! மத்திய அரசு DA உயர்வால் கணக்கு மாறுது

சம்பளம், ஓய்வூதியம் உயர்வு! மத்திய அரசு DA உயர்வால் கணக்கு மாறுது

டிஏ உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் உயரும். எவ்வளவு தொகை உயரும் என்பதை விரிவாக இங்கு பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
| Updated : Apr 02 2025, 10:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
தற்போதைய DA

தற்போதைய DA

மத்திய அரசு சமீபத்தில் 2% சதவீதம் DA உயர்வு செய்துள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களின் DA 53% இருந்து 55% ஆக உயர்ந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
பயனடைவோரின் எண்ணிக்கை

பயனடைவோரின் எண்ணிக்கை

மத்திய அரசின் இந்த முடிவால் நாட்டின் 65 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.

37
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு

DA உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் உயரும். ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 19000 ரூபாய் என்றால், 2% DA உயர்வால் மாதம் 380 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.

47
ஓய்வுபெற்றவர்களின் ஓய்வூதிய உயர்வு

ஓய்வுபெற்றவர்களின் ஓய்வூதிய உயர்வு

ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் அடிப்படை ஓய்வூதியம் 8000 ரூபாய் என்றால், மாதம் 160 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.

57
எட்டாவது ஊதியக் கமிஷன்

எட்டாவது ஊதியக் கமிஷன்

மத்திய அரசு ஜனவரி மாதத்தில் எட்டாவது ஊதியக் கமிஷனை பரிந்துரை செய்துள்ளது. எட்டாவது ஊதியக் கமிஷன் 2026 ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்று பலர் நினைக்கிறார்கள்.

67
மத்திய அரசு தகவல்

மத்திய அரசு தகவல்

மத்திய அரசு வட்டாரங்களின் தகவல் படி எட்டாவது ஊதியக் கமிஷன் 2027 முதல் அமலுக்கு வரும். 2026-ல் அறிக்கை சமர்ப்பிக்கும்.

77
அதிகரிக்கும் சம்பளம்

அதிகரிக்கும் சம்பளம்

எட்டாவது ஊதியக் கமிஷன் அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 51 ஆயிரம் அல்லது அதற்கு மேல் இருக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள்
சம்பளம்
ஓய்வூதியம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission Pension Calculator: 8-வது ஊதியக் குழுவில் பென்ஷன் டபுள் ஆகுமா? 25, 50, 75 ஆயிரம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image2
DMart Shopping Tips: டிமார்ட்டுக்கு எந்த டைம்ல போனா கூட்டமே இருக்காது? பணத்தை மிச்சப்படுத்த டிப்ஸ்!
Recommended image3
Jio Recharge Plans: ரூ.200 கூட செலவாகாது... ஜியோவில் அன்லிமிடெட் கால்ஸ்! 4 மலிவு ரீசார்ஜ் திட்டங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved