MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Ceiling Fan: சீலிங் ஃபேன் Vs டேபிள் ஃபேன்: கரண்ட் பில் மிச்சப்படுத்த எது பெஸ்ட் சாய்ஸ்?

Ceiling Fan: சீலிங் ஃபேன் Vs டேபிள் ஃபேன்: கரண்ட் பில் மிச்சப்படுத்த எது பெஸ்ட் சாய்ஸ்?

சீலிங் ஃபேன் மொத்த ரூமுக்கும் காத்து கொடுக்கும். ஆனா டேபிள் ஃபேன் கரண்ட் பில்ல மிச்சப்படுத்தும், தூக்கிட்டு போறதுக்கும் ஈஸி. ரெண்டுல என்ன வித்தியாசம்? எது மின்சாரத்தை மிச்சப்படுத்தும் என்பது குறித்து பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Apr 13 2026, 06:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சீலிங் ஃபேன், சிலர் டேபிள் ஃபேன்
Image Credit : AI Meta

சீலிங் ஃபேன், சிலர் டேபிள் ஃபேன்

வெயில் காலம் வந்தாலே எல்லா வீட்டுலயும் ஃபேன் ஓட ஆரம்பிச்சிடும். சிலர் சீலிங் ஃபேன், சிலர் டேபிள் ஃபேன் யூஸ் பண்ணுவாங்க. இதுல எதுக்கு கரண்ட் பில் ஜாஸ்தியாகும்னு பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
சீலிங் ஃபேன் ஒரு நல்ல சாய்ஸ்
Image Credit : AI Meta

சீலிங் ஃபேன் ஒரு நல்ல சாய்ஸ்

சீலிங் ஃபேன், இருக்கிற ரூம் முழுவதுக்கும் ஒரே மாதிரி காத்தைக் கொடுக்கும். உங்க ரூம் பெருசா இருந்தா, சீலிங் ஃபேன் ஒரு நல்ல சாய்ஸ். ஒரே இடத்துல உக்காந்து வேலை செய்றீங்கன்னா, டேபிள் ஃபேன் போதும்.

Related Articles

Related image1
LED Bulb Cost: 9 வாட் LED பல்பு 24 மணி நேரமும் எரிந்தால்.. மாதத்துக்கு எவ்வளவு கரண்ட் பில் வரும் தெரியுமா?
Related image2
கரண்ட் பில் கம்மியாகணுமா? அப்போ 1.5 டன் ஏசி போதுமா? ஆன்லைன் ஷாப்பிங்கில் கவனிக்க வேண்டிய 10 'சீக்ரெட்' விஷயங்கள்!
35
டேபிள் ஃபேன் 30 முதல் 50 வாட்ஸ்லேயே ஓடும்
Image Credit : AI Meta

டேபிள் ஃபேன் 30 முதல் 50 வாட்ஸ்லேயே ஓடும்

ஒரு சீலிங் ஃபேன் 60 முதல் 80 வாட்ஸ் வரை கரண்ட் எடுக்கும். ஆனா, ஒரு டேபிள் ஃபேன் 30 முதல் 50 வாட்ஸ்லேயே ஓடும். இதனால, டேபிள் ஃபேன் யூஸ் பண்ணா கரண்ட் பில் குறையும். ஆனா, சீலிங் ஃபேன் ரூம் முழுவதுக்கும் காத்து தரும்போது, டேபிள் ஃபேன் குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும்தான் காத்து தரும். அதனால் ரெண்டுக்கும் சேவைல வித்தியாசம் இருக்கு.

45
டேபிள் ஃபேனோட பெரிய ப்ளஸ் பாயிண்ட்
Image Credit : AI Meta

டேபிள் ஃபேனோட பெரிய ப்ளஸ் பாயிண்ட்

டேபிள் ஃபேனோட பெரிய ப்ளஸ் பாயிண்ட்டே இதுதான். கிச்சன், பெட்ரூம், பால்கனினு நமக்கு வேணுங்கிற இடத்துக்கு ஈஸியா தூக்கிட்டு போயிடலாம். ஆனா சீலிங் ஃபேன் ஒரு இடத்துல ஃபிக்ஸ் பண்ணிட்டா, அதை அடிக்கடி மாத்த முடியாது. அப்படி மாத்துறது செலவு வைக்கிற வேலையும்கூட.

55
டேபிள் ஃபேன் விலை கம்மி
Image Credit : AI Meta

டேபிள் ஃபேன் விலை கம்மி

சீலிங் ஃபேனை விட டேபிள் ஃபேன் விலை கம்மி. சீலிங் ஃபேனை இன்ஸ்டால் பண்ணவும் தனியா செலவாகும். உயரத்துல இருக்கிறதால, சீலிங் ஃபேனை அடிக்கடி சுத்தம் செய்ய முடியாது. ஆனா டேபிள் ஃபேனை ஈஸியா துடைக்கலாம். கரண்ட் மிச்சப்படுத்தணும், வீடு சின்னதா இருக்குன்னா டேபிள் ஃபேன் நல்ல சாய்ஸ். உங்க தேவை என்னங்கிறதப் பொறுத்துதான், எந்த ஃபேன் பெஸ்ட்னு முடிவு செய்ய முடியும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Petrol Diesel Price: வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இனி பெட்ரோல், டீசல் விலை கண்டிப்பாக குறையும்.! ஏன் தெரியுமா?
Recommended image2
Insurance: மொபைல் உடைந்தால் லட்சங்கள் செலவா? விலையுயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்களை பாதுகாக்கும் ஸ்மார்ட் ட்ரிக்!
Recommended image3
Savings Account: சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் எவ்வளவு பணம் வைக்கலாம்? இந்த தவறுகளை செய்தால் சிக்கல்தான்!
Related Stories
Recommended image1
LED Bulb Cost: 9 வாட் LED பல்பு 24 மணி நேரமும் எரிந்தால்.. மாதத்துக்கு எவ்வளவு கரண்ட் பில் வரும் தெரியுமா?
Recommended image2
கரண்ட் பில் கம்மியாகணுமா? அப்போ 1.5 டன் ஏசி போதுமா? ஆன்லைன் ஷாப்பிங்கில் கவனிக்க வேண்டிய 10 'சீக்ரெட்' விஷயங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved