MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஓயோவில் ரூம் புக் செய்கிறீர்களா? இந்த தவறை மட்டும் பண்ண வேண்டாம்

ஓயோவில் ரூம் புக் செய்கிறீர்களா? இந்த தவறை மட்டும் பண்ண வேண்டாம்

பிரபல ஹோட்டல் புக்கிங் நிறுவனமான ஓயோவுக்கு சர்வதேச அளவில் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதை பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒரு சிறிய கிளிக்கில் ஹோட்டல் ரூம்ஸை புக் செய்யும் வசதியை இந்த நிறுவனம் கொண்டு வந்தது.

1 Min read
Author : Raghupati R
| Updated : Mar 30 2025, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஓயோவில் ரூம் புக் செய்ய கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். குறைந்த விலையில் அறைகள் கிடைப்பதால் நிறைய பேர் இதை விரும்புகிறார்கள். போனில் புக் செய்தாலும் நேராக ஹோட்டலுக்கு போகும் போது ஆதார் கார்டு ஜெராக்ஸ் சப்மிட் செய்ய வேண்டும் 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஓயோ ரூம்

ஓயோ ரூம்

அல்லது ஆதார் விவரங்களை காட்ட வேண்டும். பலரும் தங்களது ஆதார் விவரங்களை அப்படியே காட்டுகிறார்கள். இது தவறான அணுகுமுறை என்று கூறுகின்றனர். நீங்கள் மாஸ்க்டு ஆதார் கார்டை மற்றவர்களுக்கு பகிரலாம். ஆதார் கார்டை டிஜிட்டல் வடிவில் காட்டும் ஆப்ஷனை மாஸ்க்டு ஆதார் கார்டு என்கிறார்கள்.

34
மாஸ்க்டு ஆதார் கார்டு என்றால் என்ன?

மாஸ்க்டு ஆதார் கார்டு என்றால் என்ன?

இதற்காக முதலில் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு ‘மை ஆதார்’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். டவுன்லோட் ஆன மாஸ்க்டு ஆதார் பிடிஎஃப் வடிவில் இருக்கும். ஆனால் இந்த ஃபைல் நேராக ஓபன் ஆகாது, பாஸ்வேர்ட் கேட்கும்.

44
ஆதார் டவுன்லோட்

ஆதார் டவுன்லோட்

இந்த வகையான மாஸ்க்டு ஆதார் கார்டு உங்களின் தகவலை பாதுகாக்கும். எனவே அடுத்த முறை நீங்கள் ஓயோ போன்ற ரூம்களில் தங்கும் போது இதனை செய்து பாருங்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்தியா
ஆதார் அட்டை
OYO
பிரபலமான தங்கும் விடுதிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Recommended image2
Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved