MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Bank Holidays: செப்டம்பரில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை; எந்த தேதியில் கிளைகள் இயங்காது? முழு பட்டியல் இதோ

Bank Holidays: செப்டம்பரில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை; எந்த தேதியில் கிளைகள் இயங்காது? முழு பட்டியல் இதோ

Bank Holidays: செப்டம்பர் மாதத்தில் வங்கிப் பணிகள் வைத்திருப்பவர்கள் விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம். மொத்தம் 14 வங்கி மூடல் நாட்கள் உள்ளன. விடுமுறை பட்டியலை பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Sep 01 2026, 07:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியாவில் செப்டம்பர் 2026 வங்கி விடுமுறைகள்
Image Credit : Getty

இந்தியாவில் செப்டம்பர் 2026 வங்கி விடுமுறைகள்

செப்டம்பர் மாதம் முழுவதும் ஜன்மாஷ்டமி முதல் விஸ்வகர்மா பூஜை வரை பல பண்டிகைகள் வரிசைகட்டி வருகின்றன. இந்தப் பண்டிகைகளால் மாநில வங்கிகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதன் காரணமாகவே செப்டம்பர் முதல் வாரத்தில் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது. அதனால், உங்கள் வேலைகளை நேரத்தோடு முடித்துக்கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வங்கி விடுமுறை பட்டியல்
Image Credit : ChatGPT

வங்கி விடுமுறை பட்டியல்

ரிசர்வ் வங்கி சமீபத்தில் விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் முதல் வாரத்தில் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. எனவே, உங்களுக்கு வங்கியில் முக்கிய வேலைகள் இருந்தால், சரியான நேரத்திற்குள் முடித்துவிடுங்கள். இல்லையென்றால், இந்த வாரம் நீங்கள் சிரமப்பட நேரிடலாம்.

Rich Dad Poor Dad Author: தங்கம், வெள்ளியில் பணம் போடலாமா? வார்னிங் கொடுத்த ராபர்ட் கியோசாகி

35
செப்டம்பர் வங்கி விடுமுறை பட்டியல்
Image Credit : Asianet News

செப்டம்பர் வங்கி விடுமுறை பட்டியல்

விடுமுறைப் பட்டியலின்படி, செப்டம்பர் 4-ம் தேதி ஜன்மாஷ்டமியை முன்னிட்டு அகமதாபாத், ஐஸ்வால், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் மற்றும் விஜயவாடாவில் வங்கிகளுக்கு விடுமுறை. மேலும், செப்டம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைத்து வங்கிகளும் விடுமுறையில் இருக்கும்.

45
ரிசர்வ் வங்கி விடுமுறை
Image Credit : getty

ரிசர்வ் வங்கி விடுமுறை

அதாவது, செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே 2 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. சனிக்கிழமை யாராவது விடுப்பு எடுத்தால், தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதற்குப் பிறகும் சில விடுமுறைகள் உள்ளன. செப்டம்பர் 12-ம் தேதி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

55
வங்கிகள் எப்போது இயங்காது?
Image Credit : getty

வங்கிகள் எப்போது இயங்காது?

அதாவது, செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே 2 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. சனிக்கிழமை யாராவது விடுப்பு எடுத்தால், தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதற்குப் பிறகும் சில விடுமுறைகள் உள்ளன. செப்டம்பர் 12-ம் தேதி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. செப்டம்பர் 14-ம் தேதி கணேஷ் பூஜையை முன்னிட்டு பேலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், பனாஜி, விஜயவாடாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். செப்டம்பர் 15-ம் தேதி கணேஷ் பூஜைக்காக அகமதாபாத், புவனேஸ்வர், பனாஜியில் வங்கிகள் இயங்காது. ஆக மொத்தத்தில், மாதம் முழுவதும் பல விடுமுறைகள் உள்ளன.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வங்கி விடுமுறை
வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
விடுமுறை
வணிகம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தீபாவளி போனஸ் பணத்தை செலவழிக்காதீங்க! எதிர்காலத்தில் கோடிகளை உருவாக்க உதவும் முதலீட்டு வழிகள்!
Recommended image2
Diwali Special Trains: தீபாவளிக்கு ஊருக்குச் செல்லும் மக்களே! 11 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Recommended image3
18 Months DA Arrears: 18 மாத நிலுவை DA தொகை கிடைக்குமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
Related Stories
Recommended image1
Ration Shop: ரேஷன் கடைகளில் ரூ.15-க்கு கோதுமை மாவு.! இனி தினமும் Soft சப்பாத்திதான்.! துள்ளிக்குதிக்கும் தாய்மார்கள்.!
Recommended image2
Rich Dad Poor Dad Author: தங்கம், வெள்ளியில் பணம் போடலாமா? வார்னிங் கொடுத்த ராபர்ட் கியோசாகி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved