MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today : இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை.. நகை வாங்க இதுதான் சரியான நேரம்..!

Gold Rate Today : இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை.. நகை வாங்க இதுதான் சரியான நேரம்..!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் கண்ட நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம்.

1 Min read
Author : vinoth kumar
Published : Apr 20 2023, 09:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், நேற்று தங்கம் உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.45,320க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5.665க்கு விற்பனையானது.

34

இன்றைய (ஏப்ரல் 20) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120  குறைந்து ரூ.45,200ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5.650ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,060ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,480ஆக விற்பனையாகிறது.

44

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 81,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அக்ஷய திருதி நெருங்குவதால் வரும் நாட்களில் தங்கம் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இன்றைய தங்கம் விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி செக் கிளியர் ஆக எத்தனை நாள் தெரியுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட புதிய ரூல்ஸ்!
Recommended image2
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Recommended image3
Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved