MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today : இன்று தங்கத்தின் நிலவரம் என்ன? ஏற்றமா? இறக்கமா? இதோ தகவல்.. !

Gold Rate Today : இன்று தங்கத்தின் நிலவரம் என்ன? ஏற்றமா? இறக்கமா? இதோ தகவல்.. !

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. 

1 Min read
Author : vinoth kumar
Published : Apr 08 2023, 10:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் நிலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,120க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5.640க்கு விற்பனையானது.

34

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,120க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5.640க்கு விற்பனையானது.

44

வெள்ளியின் விலையில் எந்தத மாற்றமும் இல்லை.  ஒரு கிராம் ரூ.80.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 80.200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இன்றைய தங்கம் விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
PM Modi : ஏன் ஒரு வருடத்துக்கு தங்கத்தை வாங்க வேண்டாம் என்று பிரதமர் கூறினார் தெரியுமா?
Recommended image2
LPG Alert: சிலிண்டர் டெலிவரி பெயரில் நடக்கும் மோசடி! Indane-HP கொடுத்த பகீர் எச்சரிக்கை
Recommended image3
Indian Railways : ஸ்லீப்பர் டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்.. RTI வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved