MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today : இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?

Gold Rate Today : இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  உயர்ந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது பொதுமக்கள் மற்றும் இல்லத்தரிகளின் மத்தியில் கொஞ்சம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Apr 07 2023, 10:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் நிலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

24

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,200க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5.650க்கு விற்பனையானது.

34

இன்றைய (ஏப்ரல் 07) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,120ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5.640ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,133ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 49,064ஆக விற்பனையாகிறது.

44

வெள்ளி ஒரு கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.80.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 80.200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இன்றைய தங்கம் விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் பாதிக் கட்டணம்?.. அறிவிப்பு வெளியாகிறதா? லேட்டஸ்ட் அப்டேட்!
Recommended image2
ரூ.10 லட்சம் காப்பீடு கிடைக்கும்!.. ஏடிஎம் கார்டு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்!..
Recommended image3
ஏப்ரல் 1 முதல் டோல் விதிமுறையில் மாற்றம்.. டபுள் கட்டணம்.. பயணிகள் கவனத்திற்கு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved