MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 18 மாதங்கள்.. ஊதிய உயர்வு + புதிய விதிகள்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு நிம்மதி.!

18 மாதங்கள்.. ஊதிய உயர்வு + புதிய விதிகள்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு நிம்மதி.!

மத்திய அரசு, 8வது ஊதியக் குழுவை அதிகாரப்பூர்வமாக அமைத்துள்ளது. இது கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிநிலையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த அப்டேட்டை பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Nov 05 2025, 11:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
8வது ஊதிய குழு அப்டேட்
Image Credit : our own

8வது ஊதிய குழு அப்டேட்

நாட்டில் கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு இது மிக முக்கியமான அப்டேட். 8வது ஊதியக் குழு (8வது ஊதியக் குழு) அமைப்பை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தக் குழு வரும் மாதங்களில் அரசு ஊழியர்களின் தற்போதைய ஊதியம், அலவன்சுகள் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து நன்மைகளையும் முழுமையாக மதிப்பாய்வு செய்ய உள்ளது. அடுத்த 18 மாதங்களில் இந்தக் குழு தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்கிறது. இது கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிநிலையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம்
Image Credit : our own

மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம்

இந்த முறை முக்கிய கவனம் செயல்திறன் அடிப்படையிலான சம்பள திட்டம் இருப்பதற்கான அறிவிப்பு தெரிவிக்கிறது. அதாவது, “செய்யும் பணிக்கேற்ற வெகுமதி” அடிப்படையில் ஊதியம் மாற்றப்படலாம். பணியில் சிறப்பாக செயல்படும் ஊழியர்களுக்கு அதிக நன்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம், அரசு பணிகளை மேலும் ஈர்க்கக்கூடியதாக மாற்றுவது, பொறுப்புணர்வு மற்றும் பழுது அதிகரிப்பது போன்ற இலக்குகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

35
ஓய்வூதியம் மாற்றம்
Image Credit : Asianet News

ஓய்வூதியம் மாற்றம்

இந்தக் குழுவை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் மூன்று உறுப்பினர்கள் வழிநடத்துகிறார்கள். புலக் கோஷ் பகுதி உறுப்பினராகவும், பங்கஜ் ஜெயின் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவின் தலைமையகம் டெல்லியாக இருக்கும். தேவையெனில் வெளிப்புற நிபுணர்களின் ஆலோசனை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

45
சம்பள மறுபரிசீலனை
Image Credit : our own

சம்பள மறுபரிசீலனை

இந்த Pay Commission-ன் வரம்பு மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே அல்ல; பாதுகாப்புப் படை உறுப்பினர்கள், ஆல் இந்தியா சர்வீசஸ் அதிகாரிகள், யூனியன் டெரிடரி ஊழியர்கள், ஆடிட்டிங் துறை, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்திலுள்ள சில பணியாளர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளையும் உள்ளடக்கியது. போனஸ் திட்டம், அலவன்ஸ் பட்டியல், தேவையற்ற நலன்கள் நீக்கம் உள்ளிட்டவையும் ஆய்வு செய்யப்படும்.

55
அலவன்ஸ் மதிப்பீடு
Image Credit : our own

அலவன்ஸ் மதிப்பீடு

ஓய்வூதியம் மற்றும் கருணைத் துறைகளும் முக்கிய கவனம் பெறும். குறிப்பாக NPS (National Pension System) கீழுள்ள ஊழியர்களுக்கான DCRG விதிகள் மறுபரிசீலனை செய்யப்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்களுக்கான விதிகளும் மதிப்பீடு செய்யப்படும். நாட்டின் பொருளாதார நிலை, நிதி கட்டுப்பாடு, மாநிலங்களின் நிலை, தனியார் துறையுடன் ஒப்பீடு ஆகிய அம்சங்களின் அடிப்படையில் பரிந்துரைகள் இருக்கும். ஊழியர்கள் fitment factor உயர்வு மூலம் சம்பள உயர்வுக்காக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
8வது ஊதியக்குழு
சம்பள உயர்வு
அரசு ஊழியர்கள்
அகவிலைப்படி உயர்வு
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(13.5 ov)146/2
INDIND
(20.0 ov)191/8
NZ need 46 runs in 37 balls
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission : ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம்! ரூ.1.12 லட்சம் வரை உயரும் அடிப்படைச் சம்பளம்? முழு கணக்கு இதுதான்!
Recommended image2
Gas Cylinder : கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! புதிய விலை என்ன? முழு விவரம்!
Recommended image3
Government Schemes: ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு உதவும் மத்திய அரசின் 6 முக்கியத் திட்டங்கள்! யாருக்கெல்லாம் என்னென்ன நன்மைகள்?
Related Stories
Recommended image1
₹44,900 சம்பளம்! 10-வது படித்திருந்தால் போதும்.. டாடா நினைவு மையத்தில் 330 மத்திய அரசு வேலைகள்! ஜாக்பாட்
Recommended image2
10th, டிப்ளமோ படித்தவர்களுக்கு ஜாக்பாட்! மத்திய அரசு நிறுவனமான FACT-ல் வேலை! ஒரே நேர்காணல் தான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved