MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்? 8வது சம்பள கமிஷன் சம்பள கணிப்பு இதோ!

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்? 8வது சம்பள கமிஷன் சம்பள கணிப்பு இதோ!

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் 8வது சம்பள கமிஷன் குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் என்பது குறித்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

1 Min read
Author : Raghupati R
Published : Jul 19 2026, 07:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
8 வது ஊதியக் குழு ஊதிய உயர்வு
Image Credit : AI

8-வது ஊதியக் குழு ஊதிய உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் 8வது சம்பள கமிஷன் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 7வது சம்பள கமிஷனின் ஃபிட்மென்ட் ஃபேக்டர் அடிப்படையில், உங்கள் சம்பளம் எவ்வளவு உயரக்கூடும் என்பதை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
7வது சம்பள கமிஷன்
Image Credit : Asianet News

7வது சம்பள கமிஷன்

7வது சம்பள கமிஷனில் பயன்படுத்திய அதே ஃபிட்மென்ட் ஃபேக்டரை 8வது சம்பள கமிஷனிலும் அரசு தொடர்ந்தால், ஊழியர்களின் சம்பளம் மற்றும் வீட்டு வாடகைப்படி (HRA) எப்படி மாறும்? லெவல் 1, 5, 7 மற்றும் 10 ஊழியர்களுக்கான முழுமையான கணக்கீடு இதோ.

Related Articles

Related image1
Bank Holidays: ஆகஸ்ட் மாதத்தில் இத்தனை நாட்களுக்கு பேங்க் லீவா.! விடுமுறை பட்டியல் இதோ!
Related image2
Diwali Gold Price: தீபாவளியில் தங்க விலை எவ்வளவு இருக்கும்? வாங்குபவர்களுக்கு முக்கிய அப்டேட்!
37
ஃபிட்மென்ட் ஃபேக்டர்
Image Credit : X

ஃபிட்மென்ட் ஃபேக்டர்

7வது சம்பள கமிஷனில், அரசு 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டரை நிர்ணயித்தது. இதனால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.7,000-லிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. இதே ஃபிட்மென்ட் ஃபேக்டரை 8வது சம்பள கமிஷனிலும் பயன்படுத்தினால், தற்போதைய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயரக்கூடும்.

47
லெவல் 1 ஊழியர்கள்
Image Credit : Getty

லெவல் 1 ஊழியர்கள்

லெவல் 1 (MTS, டிராக்மேன், குரூப் 'டி' ஊழியர்கள்) ஊழியர்களின் தற்போதைய சம்பளம் ரூ.18,000. 8வது சம்பள கமிஷனுக்குப் பிறகு, இந்த அடிப்படை சம்பளம் ரூ.46,260 ஆக (18,000 x 2.57) உயரும். இதேபோல், லெவல் 5 ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.75,044 ஆக உயரும்.

57
லெவல் 7 ஊழியர்கள்
Image Credit : Getty

லெவல் 7 ஊழியர்கள்

லெவல் 7 (செக்ஷன் ஆபீசர், வருமான வரி இன்ஸ்பெக்டர், குரூப் 'பி' நான்-கெசட்டட்) ஊழியர்களின் தற்போதைய சம்பளம் ரூ.44,900. 8வது சம்பள கமிஷனுக்குப் பிறகு, இவர்களின் அடிப்படை சம்பளம் ரூ.1,15,393 ஆக உயரலாம். லெவல் 10 ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.1,44,177 ஆக இருக்கலாம்.

67
வீட்டு வாடகைப்படி
Image Credit : ChatGPT

வீட்டு வாடகைப்படி

மத்திய அரசின் விதிகளின்படி, வீட்டு வாடகைப்படி (HRA) அடிப்படை சம்பளத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. நகரங்கள் X, Y, Z என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

77
அகவிலைப்படி உயர்வு
Image Credit : Getty

அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படி (DA) 50% ஐ தாண்டும்போது, வீட்டு வாடகைப்படி விகிதங்கள் முறையே 30%, 20%, 10% ஆக மாறும். புதிய சம்பள கமிஷன் அமலுக்கு வந்து அடிப்படை சம்பளம் உயர்ந்தால், HRA-விலும் குறிப்பிடத்தக்க உயர்வு இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
8வது ஊதியக்குழு
மத்திய அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள்
சம்பள உயர்வு
அகவிலைப்படி உயர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Financial Rules: செப்டம்பர் 1 முதல் மாறும் விதிகள்: உங்கள் பணப் பரிவர்த்தனைகளில் என்னென்ன மாற்றங்கள்?
Recommended image2
CIBIL ஸ்கோருக்கு வந்தது புது ரூல்ஸ்! இனி உங்கள் கடன் கணக்கு இவ்வளவு சீக்கிரம் அப்டேட் ஆகுமா?
Recommended image3
உத்தரவாதத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் வரிக்குப் பிறகு RD அல்லது டெப்ட் ஃபண்டை வெல்லுமா?
Related Stories
Recommended image1
Bank Holidays: ஆகஸ்ட் மாதத்தில் இத்தனை நாட்களுக்கு பேங்க் லீவா.! விடுமுறை பட்டியல் இதோ!
Recommended image2
Diwali Gold Price: தீபாவளியில் தங்க விலை எவ்வளவு இருக்கும்? வாங்குபவர்களுக்கு முக்கிய அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved