MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Post Office Schemes: பேங்க்கை விட 2% அதிக வட்டி தரும் 5 போஸ்ட் ஆபீஸ் பிளான்கள்.. முழு லிஸ்ட்!

Post Office Schemes: பேங்க்கை விட 2% அதிக வட்டி தரும் 5 போஸ்ட் ஆபீஸ் பிளான்கள்.. முழு லிஸ்ட்!

Post Office Scheme: குழந்தைகளின் எதிர்காலம் என்று வரும்போது எல்லாரும் பாதுகாப்பான வழியைத்தான் தேடுவாங்க. வங்கிகளை விட அதிக வட்டி கொடுக்கும் போஸ்ட் ஆபிஸ் பிளான்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 23 2026, 09:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 சுகன்யா சம்ரித்தி யோஜனா
Image Credit : X

சுகன்யா சம்ரித்தி யோஜனா

உங்களுக்கு 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தை இருந்தால், இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) ஒரு சிறந்த தேர்வு. இதில் சுமார் 8.0% வட்டி கிடைக்கிறது. இது பெரும்பாலான வங்கி FD-க்களை விட அதிகம். வரிச் சலுகையும் உண்டு. மகளின் 18 வயதில், படிப்புச் செலவுக்காக பாதியை எடுத்துக்கொள்ளலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கிசான் விகாஸ் பத்ரா
Image Credit : Getty

கிசான் விகாஸ் பத்ரா

நீங்க போடுற பணம் சில வருஷத்துல இரட்டிப்பாகணும்னு நினைச்சா, கிசான் விகாஸ் பத்ரா (KVP) பெஸ்ட். இப்போதைக்கு இதுல 7.5% வட்டி தராங்க. இந்தத் திட்டத்தில் உங்க பணம் வெறும் 115 மாதங்கள்ல, அதாவது சுமார் 9 வருஷம் 7 மாசத்துல, இரட்டிப்பாகிடும்னு கேரண்டி. குழந்தைகளின் பெரிய தேவைகளுக்கு இது ஒரு நல்ல வழி.

Related Articles

Related image1
Post Office Scheme: 10 வருடத்தில் ரூ.15 லட்சம் சம்பாதிக்கணுமா? தினமும் இவ்வளவு சேமித்தால் போதும்.! போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்.!
Related image2
காசு மேல காசு.. வெறும் 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்.. முழு விவரம்!
35
போஸ்ட் ஆபீஸ் RD-யில் சுமார் 6.7% வட்டி
Image Credit : Getty

போஸ்ட் ஆபீஸ் RD-யில் சுமார் 6.7% வட்டி

ஒரேயடியா பெரிய தொகையை முதலீடு செய்ய முடியலையா? மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சும் ஒரு பெரிய நிதியை உருவாக்கலாம். போஸ்ட் ஆபீஸ் RD-யில் சுமார் 6.7% வட்டி கிடைக்குது. இது 5 வருஷ திட்டம். குழந்தைகளின் ஸ்கூல் ஃபீஸ் போன்ற சின்னச் சின்ன செலவுகளுக்கு இது ஒரு உண்டியல் மாதிரி உதவும்.
45
 வருமான வரியிலும் விலக்கு
Image Credit : Gemini

வருமான வரியிலும் விலக்கு

ஒரே தடவை பணத்தைப் போட்டுட்டு, 5 வருஷத்துக்கு அதை அப்படியே விட்டுடணும்னு நினைக்கிற பெற்றோருக்கு இது நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் (NSC). இதில் ஆண்டுக்கு 7.7% வட்டி சேரும். இது முழுசா பாதுகாப்பானது. இதில் முதலீடு செஞ்சா வருமான வரியிலும் விலக்கு கிடைக்கும்.
55
4% வட்டி கிடைக்கும்
Image Credit : Getty

4% வட்டி கிடைக்கும்

உங்க குழந்தையின் பேர்ல போஸ்ட் ஆபீஸ்ல சேமிப்புக் கணக்கையும் தொடங்கலாம். இதுல வருஷத்துக்கு 4% வட்டி கிடைக்கும். இது குழந்தைகளுக்கு சின்ன வயசுல இருந்தே பணம் சேமிக்கிற பழக்கத்தை உருவாக்கும். தேவைப்படும்போது எப்போ வேணும்னாலும் பணத்தை எடுக்கலாம். 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்கள் விழிப்புணர்வு மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. சுகன்யா சம்ரித்தி, KVP, NSC போன்ற தபால் அலுவலகத் திட்டங்களின் வட்டி விகிதங்களை இந்திய அரசு ஒவ்வொரு காலாண்டிற்கும் மாற்றியமைக்கலாம். முதலீடு செய்வதற்கு முன், உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று தற்போதைய விகிதங்கள் மற்றும் விதிகளை முழுமையாகச் சரிபார்க்கவும். சந்தை அபாயங்கள் மற்றும் தனிப்பட்ட நிதி நிலையின் அடிப்படையில், முதலீட்டு முடிவை எடுப்பதற்கு முன், ஒரு சான்றளிக்கப்பட்ட நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தபால் அலுவலகத் திட்டம்
அஞ்சல் அலுவலகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Magalir Urimai Thogai Update: மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500 இவர்களுக்கு கிடைக்காது.! அமைச்சர் பேச்சால் பெண்கள் ஏமாற்றம்.!
Recommended image2
ரயில் டிக்கெட்டின் இருபுறமும் இருக்கும் சிறிய துளைகள்.! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் தெரியுமா?
Recommended image3
Gold Vault: பனிமலையின் கீழ் 148 டன் தங்கம்... உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ரகசிய பங்கரின் பின்னணி!
Related Stories
Recommended image1
Post Office Scheme: 10 வருடத்தில் ரூ.15 லட்சம் சம்பாதிக்கணுமா? தினமும் இவ்வளவு சேமித்தால் போதும்.! போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்.!
Recommended image2
காசு மேல காசு.. வெறும் 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்.. முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved