MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Tirumala Tirupati: திருப்பதியில் அனந்த் அம்பானி தரிசனம்! மெகா கிஃப்ட் கொடுத்து தேவஸ்தானத்துக்கு இன்ப அதிர்ச்சி!

Tirumala Tirupati: திருப்பதியில் அனந்த் அம்பானி தரிசனம்! மெகா கிஃப்ட் கொடுத்து தேவஸ்தானத்துக்கு இன்ப அதிர்ச்சி!

Anant Ambani: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் டைரக்டர் அனந்த் அம்பானி, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அப்போது, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 27.5 கோடி ரூபாய் மதிப்பிலான நன்கொடையை அறிவித்தார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Jun 28 2026, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
திருப்பதி ஏழுமலையான் கோவில்
Image Credit : Google

திருப்பதி ஏழுமலையான் கோவில்

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் கூட்டம் அலைமோதும். பெருமாளை தரிசனம் செய்யவே கிட்டத்தட்ட சுமார் 18 மணிநேரம் ஆகிவிடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
திருமலையில் அனந்த் அம்பானி
Image Credit : Asianet News

திருமலையில் அனந்த் அம்பானி

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலையில் திருமலைக்கு வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் டைரக்டர் அனந்த் அம்பானி, சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டார். பின்னர் தலைமுடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செய்தார். தரிசனத்திற்குப் பிறகு, கோயில் நிர்வாகிகள் அவருக்கு பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தனர்.

Related Articles

Related image1
July Horoscope : ஜூலை மாதம் இந்த 5 ராசிகளுக்கு கல்யாண யோகம்! தள்ளிப் போன வரன்கள் கைகூடும்!
Related image2
Vedic Astrology: குரு - சந்திரனால் 6 ராசிகளுக்கு தேடி வரும் ராஜயோகம்.! கடன் பிரச்சனைகள் நீங்கி பணமழை கொட்டப்போகுது.!
35
ரூ.27.50 கோடி மதிப்பில் 25 மின் பேருந்துகள்
Image Credit : stockPhoto

ரூ.27.50 கோடி மதிப்பில் 25 மின் பேருந்துகள்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.27.50 கோடி மதிப்பில் 25 அதிநவீன எலக்ட்ரிக் பேருந்துகளை நன்கொடையாக அறிவித்தார். இது திருமலையில் ஒரு பசுமைப் புரட்சிக்கு வழிவகுக்கும்.

45
25 பேருந்து ஓட்டுநர் சம்பளம்
Image Credit : Asianet News

25 பேருந்து ஓட்டுநர் சம்பளம்

அனந்த் அம்பானி பேருந்துகளை மட்டும் கொடுக்கவில்லை. அந்த 25 பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை தானே ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளார். மேலும், திருமலையில் ஒரு ஹை-டெக் EV சார்ஜிங் ஸ்டேஷனையும் அமைத்து கொடுக்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகளிடம் அனந்த் அம்பானி தெரிவித்தார்.

55
கோசாலை நவீன வசதிகளுடன் மேம்படுத்துதல்
Image Credit : Asianet News

கோசாலை நவீன வசதிகளுடன் மேம்படுத்துதல்

விலங்குகள் மீது அதிக பிரியம் கொண்டவர் அனந்த் அம்பானி. குஜராத்தில் அவர் உருவாக்கிய 'வந்தாரா' விலங்குகள் மறுவாழ்வு மையம் உலகப் புகழ்பெற்றது. அதே பாணியில், திருமலையில் உள்ள TTD கோசாலையையும் நவீன வசதிகளுடன் மேம்படுத்த அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திருப்பதி
மின்சார வாகனம்
ரிலையன்ஸ் டிஜிட்டல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IRCTC: ₹250 இல்லை... இனி ₹500! டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தால் காத்திருக்கும் அதிரடி அபராதம்
Recommended image2
New Financial Rules : ஜூலை 1 முதல் புதிய ரூல்ஸ்! கவனிக்க தவறினால் பண இழப்பு நிச்சயம்!
Recommended image3
PAN Card: பான் கார்டில் போட்டோ, கையெழுத்தை மாற்றணுமா? இனி கவலையே வேண்டாம்.. வீட்டிலிருந்தே மாற்ற எளிய வழி இதோ!
Related Stories
Recommended image1
July Horoscope : ஜூலை மாதம் இந்த 5 ராசிகளுக்கு கல்யாண யோகம்! தள்ளிப் போன வரன்கள் கைகூடும்!
Recommended image2
Vedic Astrology: குரு - சந்திரனால் 6 ராசிகளுக்கு தேடி வரும் ராஜயோகம்.! கடன் பிரச்சனைகள் நீங்கி பணமழை கொட்டப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved